முகப்பு
சிறுவர்மணி

அடக்கமுடைமை

ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் நன்று ஆகாதாகி விடும்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:25 AM
பகிர்:

அறத்துப்பால்   -   அதிகாரம்  13  -   பாடல்  8


ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் 
நன்று ஆகாதாகி விடும்.

- திருக்குறள்

Advertisement


தீய சொற்கள் பேசாமல்
தேர்ந்து பேச வேண்டும் 
தீய சொற்கள் பேசியே
தீமை ஒன்று  வந்துவிட்டால்

எத்தனை நன்மை செய்தாலும் 
ஏதும் பயன் இல்லாமல் 
கேடு வந்து சேர்ந்திடும்
கீழ்நிலையே மிஞ்சிடும்.


-ஆசி.கண்ணம்பிரத்தினம்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments