சிறுவர்மணி

மக்கட்பேறு 

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க்கு எல்லாம் இனிது.

தினமணி

அறத்துப்பால்   -   அதிகாரம்  7  -   பாடல்  8


தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து 
மன்னுயிர்க்கு எல்லாம் இனிது.

- திருக்குறள்


தம்மை விடவும் தம் மக்கள் 
அறிவு கொண்டு விளங்கினால் 
மாநிலத்து மனிதர்கள் 
இனிமையாக வாழ்வாரே

அறிவுடைய பெற்றோர்கள் 
அத்து மீறிப் போகாமல் 
நெறியில் நின்று பிள்ளைகளை 
முறையாய் வளர்த்து மகிழ்வாரே.


-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

பவானியில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த மின்வாரிய ஊழியரின் உடல் உறுப்புகள் தானம்

காரில் புகையிலைப் பொருள் கடத்தல்: இளைஞா் கைது

இளைஞரிடம் தங்கச் சங்கிலி வழிப்பறி

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்தவா் கைது

SCROLL FOR NEXT