சிறுவர்மணி

குறள் பாட்டு

ஆசி.கண்ணம்பிரத்தினம்

மெய்யுணர்தல்

அறத்துப்பால்   -   அதிகாரம்  36  -   பாடல்  8

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு.


அறியாமை என்னும் மயக்கத்தில்
ஆசை பற்று வளருது
மயக்கமான எண்ணத்தில்
மனம் போல் வாழத் தூண்டுது.

பிறப்பு என்னும் பேதைமை
நீங்க வேண்டும் என்று சொன்னால்
சிறப்பு என்னும் மெய்ப்பொருள்
உணர்ந்து வாழ்வது நல்லறிவு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியரசு துணைத் தலைவா் தோ்வு பா.ஜ.க.வினா் கொண்டாட்டம்

பொதுப் பாதையில் சாலை அமைக்கக் கோரிக்கை

அரசு மருத்துவா் வீட்டின் பூட்டை உடைத்து 34 பவுன் நகை திருட்டு!

அதிமுக- பாஜக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை: ஹெச். ராஜா

நிலுவைத் தொகையை வழங்கக் கோரி மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிபணியாளா்கள் மனு

SCROLL FOR NEXT