முகப்பு
சிறுவர்மணி

குறள் பாட்டு

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:03 AM
பகிர்:

இறைமாட்சி

பொருட்பால்  -   அதிகாரம்  39  -   பாடல்  8

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்.

நீதி நெறி போற்றியே
நாட்டை ஆளும் மன்னனை
இறைவனென்று போற்றுவார்
எல்லா மக்களும் வணங்குவார்

குறையில்லாமல் முறையுடன்
நாட்டை ஆளத் தெரிந்தவன்
மக்கள் நெஞ்சில் என்றுமே
தலைவனாக வாழுவான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.