முகப்பு
சிறுவர்மணி

விடுகதைகள்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:07 AM
பகிர்:

1.  கொத்தனார் கட்டாத வீடு... குடக்கூலிக்கு விடாத வீடு...
2.  வெளியில் போனால் உடன் வருவான்... வீட்டுக்கு வந்தால் வெளியே இருப்பான்...
3.  காலையில் சிரிப்பாள்... மாலையில் சுருங்குவாள்... சூரியனுக்குப் பிடித்தவள்...
4.  துள்ளித் துள்ளிப் போனாலும் துவளாமல் போவான்...
5. அலைகள் இல்லாத குளம், ஆட்கள் இறங்காத குளம்...
6. ஆகாயத்தில் வெண்மலர்.
7.  உப்பை உண்டதில் உறங்காமல் அலைபவன்...
8.  இரவில் கண் விழிப்பாள்... பகலில் தூங்குவாள்...

விடைகள்

1. தூக்கணாங்குருவிக் கூடு

2. செருப்பு  

3. தாமரை  

4. தவளை

5. கண்கள்    

6.  நிலா

7. கடல்    

8. அல்லிப் பூ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.