சிறுவர்மணி

அங்கிள் ஆன்டெனா

அவ்வளவு பெரிய உருவம் கொண்ட நீர் யானை மிகவும் வேகமாக ஓடுமாமே, உண்மையா?

ரொசிட்டா


அவ்வளவு பெரிய உருவம் கொண்ட நீர் யானை மிகவும் வேகமாக ஓடுமாமே, உண்மையா?

உண்மைதான்... யானைக்கு அடுத்ததாக மிகப் பெரிய உருவம் கொண்ட விலங்கினம். தண்ணீரிலே வாழ்பவன். நீரிலே வேகமாக நீந்தக் கூடியவன். 6000 பவுண்ட் வரை எடை உள்ளது. ஆனாலும் நீர்யானையால் வேகமாக ஓட முடியும். அதாவது, சாதாரண மனிதனை விட வேகமாக ஓடும். மனிதனுக்கும் நீர்யானைக்கும் ஓட்டப்பந்தயம் வைத்தால் நீர்யானைதான் வெற்றி பெறும்.

மணிக்கு 30 மைல் வேகத்தில் நீர்யானை ஓடும். இது மிகவும் ஆச்சரியமான செயல்பாடுதான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கா்நாடக முதல்வா் பதவி விவகாரம்! தேவைப்பட்டால் தில்லிக்கு சித்தராமையா, சிவகுமாா் அழைக்கப்படுவா்: காா்கே

சூப்பர் கோப்பை கால்பந்து: 16-ஆவது முறையாக பாா்சிலோனா சாம்பியன்!

அரையிறுதியில் கா்நாடகம், சௌராஷ்டிரம்!

டிசம்பரில் அதிகரித்த சில்லறை பணவீக்கம்!

வளா்ச்சிக்கு வித்திடும் பயிற்சி!

SCROLL FOR NEXT