சிறுவர்மணி

விடுகதைகள்

 இந்த மனிதனுக்குக் கால் ஒன்றுதான், ஆனால் கை மட்டும் ஒன்பது.

DIN


1.  இந்த மனிதனுக்குக் கால் ஒன்றுதான், ஆனால் கை மட்டும் ஒன்பது.
2. இரண்டு வீடுகளாக இருந்தாலும் பாதை ஒன்றுதான் இருக்கிறது.
3. வயலிலும் காட்டிலும் பட்டுத்துணிக் கடையா?
4. தேய்க்கத் தேய்க்கக் கரையும், ஆனாலும் சிறந்த மணம் தரும்.
5. இந்தத் தம்பிக்குப் பள்ளத்தைக் கண்டால் ஒரே கொண்டாட்டம், பாய்ந்து ஓடிடுவான்.
6.  நீல வண்ண வயலில் பருத்திப் பூக்கள் வெடித்துக் கிடக்குது.
7. வெட்ட வெட்ட வளருவான் கருப்பு துரை.
8. நீரிலே மிதக்குது பத்து மாடி மாளிகை.

விடைகள்


1.  மரம்    
2. மூக்கு    
3. மயில்     
4. சந்தனக்கட்டை  
5.  வெள்ளம்
6.  மேகங்கள்    
7.  தலைமுடி
8.  கப்பல்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடியலூர் உருத்திரங்கண்ணனாரின் பட்டினப்பாலை (ஆய்வுரை)

பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்

2 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழில் இருக்கும் ஒற்றுமை தெலுங்கில் இல்லை: தமன்

விநாயகன் - மம்மூட்டி மோதல்: ரூ.75 கோடியை தாண்டிய களம்காவல்!

SCROLL FOR NEXT