முகப்பு
சிறுவர்மணி

விடுகதைகள்

நாலு கட்டையில் உருவாகி, நடுச்சுவரில் குடியிருப்பான்...

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:52 AM
பகிர்:

1. நாலு கட்டையில் உருவாகி, நடுச்சுவரில் குடியிருப்பான்...
2. நீந்தத் தெரிந்தவனுக்குக் குளிக்கத் தெரியாது...
3. அழகு தர நெருப்பில் குதிக்கும்...
4.  உடல் எரியும் உயிர் போகாது...
5. ஆள் இல்லாத வீட்டில் தலைகீழாகத் தொங்கும்...
6.  நீரில் பிறந்தவன் நீரிலே வேகிறான்...
7. உணவை உள்ளே தள்ளியவன் உடையை வீசி எறிகிறான்..
8. தலையில் வைக்காத பூ, உடலுக்கு சத்தான பூ...
9. காலைக் கடிக்கும் செருப்பு இல்லை, காவலுக்கு உதவும் நாயும் இல்லை...


விடைகள்:

1. ஜன்னல்
2.  கப்பல்
3. தங்கம்
4. மின்மினிப் பூச்சி
5.  வெளவால்
6.  மீன்
7.  வாழைப்பழம்
8.  வாழைப்பூ
9.  முள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.