முகப்பு
சிறுவர்மணி

தெரியுமா?

பூமத்திய ரேகையில் பூமியின் சுற்றளவு 40,075 கி.மீ.  இந்த ரேகையில் ஒரு புள்ளி முழவதும் சுழன்று திரும்ப 24 மணிநேரம் எடுக்கிறது.  அப்போது பூமி ஒரு நொடியில் 470 மீட்டர் சுழலும்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:31 AM
பகிர்:


பூமத்திய ரேகையில் பூமியின் சுற்றளவு 40,075 கி.மீ.  இந்த ரேகையில் ஒரு புள்ளி முழவதும் சுழன்று திரும்ப 24 மணிநேரம் எடுக்கிறது.  அப்போது பூமி ஒரு நொடியில் 470 மீட்டர் சுழலும்.  அது ஒரு மணி நேரத்தில் சுமார் 1,000 மைல் அல்லது 1610 கி.மீ. சுழலும். பூமியை போன்ற பெரிய உருண்டை சுற்றுவதை அதன் மேலேயே இருக்கும் நாம் உணர்வதில்லை.நாமும் புவி ஈர்ப்பால் தரையுடன் நகர்ந்து கொண்டே இருக்கிறோம். அதற்கு மேலாக மிதந்தாலும் புவிஈர்ப்பு விசையால் அதனுடன் சுழன்று கொண்டு தான் இருப்போம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.