பொருத்துக...
ஒன்றுக்கொன்று சம்பந்தம் உள்ளவை மாறி உள்ளன. சரியாகப் பொருத்திப் பாருங்கள்.
ஒன்றுக்கொன்று சம்பந்தம் உள்ளவை மாறி உள்ளன. சரியாகப் பொருத்திப் பாருங்கள்.
1. கொத்தனார் - பயிர்
2. தச்சர் - சட்டை
3. கொல்லர் - பாதுகாப்பு
4. தையற்காரர் - கட்டிடம்
5. விவசாயி - உணவு
6. ஓட்டுநர் - மேஜை
7. காவலர் - சுத்தியல்
8. சமையற்காரர் - பயணம்
விடைகள்:
1. கட்டடம் 2. மேஜை 3. சுத்தியல் 4. சட்டை 5. பயிர் 6. பயணம் 7. பாதுகாப்பு 8. உணவு