சிறுவர்மணி

பூனையின் புத்திசாலித்தனம்!

அண்மையில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வின்படி,  பூனைகளின் முகத்தில் 276 விதமான ரியாக்ஷன்கள் தோன்றுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

DIN


அண்மையில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வின்படி,  பூனைகளின் முகத்தில் 276 விதமான ரியாக்ஷன்கள் தோன்றுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இதற்காக அமெரிக்க நிபுணர்கள் ஒரு பூனை பண்ணையில் இருந்து 53 பூனைகளை 194 நிமிடங்கள் வீடியோ எடுத்து ஆராய்ந்தனர்.  

இந்த ரியாக்ஷன்களில் 45 சதவீதம் நட்பு ரீதியாகவும், 37 சதவீதம் நெகடிவ்வாகவும் இருக்கிறது.  நட்பு ரீதியான ரியாக்ஷன் இருக்கும்போது,  பூனையின் காதுகளும், மீசையும் முன்னாள் நீளும் என்றும் கண்கள் மூடிக் கொள்ளும் என்று உணரப்பட்டுள்ளது. மேலும், நெகட்டிவ்வாக இருக்கும்போது, அதன் கண் பார்வை குத்திட்டு நிற்கும் என்றும் காதுகள் நாக்கு, உதடுகளை தேய்க்கும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

SCROLL FOR NEXT