சிறுவர்மணி

வா! வா!!

குயிலே! குயிலே! வா, வா!கிளையில் குந்தி பாட வா!

ஜெயப்பாண்டி


குயிலே! குயிலே! வா, வா!
கிளையில் குந்தி பாட வா!

மயிலே! மயிலே! நீயும்வா!
மழையில் நின்று ஆடவா!

கிளியே! கிளியே! பறந்துவா!
"கிக்கீ!' என்றே ஊதவா!

அணிலே! அணிலே! ஓடிவா
ஆதி தாளம் போடவா!

காடை, கொக்கு, கவுதாரி!
கானாங் கோழி, மைனாவும்

ஓடைக் கொக்கும், உள்ளானும்
ஓடி வாங்க பார்க்கலாம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

இந்தியா-அமெரிக்கா இடையேயான இடைக்கால வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு

சிரி... சிரி...

SCROLL FOR NEXT