முகப்பு
சிறுவர்மணி

தெரியுமா..?

அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர்- காக்ஸ்டன்.ஐக்கிய நாடுகள் சபையின் சின்னம்-ஆலிவ்  மரக்கிளை.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:21 AM
பகிர்:
  • அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர்- காக்ஸ்டன்.
  • ஐக்கிய நாடுகள் சபையின் சின்னம்-ஆலிவ்  மரக்கிளை.
  • சிப்கோ இயக்கம் எதைத் தடுக்கும்- மரங்களை வெட்டுவதை.
  • உலகில் மிக உயரமாக வளரும் மரம்- யூகலிப்ட்ஸ்.
  • சாலை அமைப்பில் புதிய முறையைக் கையாண்டவர்- புருனல்ஷி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.