முகப்பு
சிறுவர்மணி

சரித்திரம் படைத்த சந்திரயான் - 3

"நிலா நிலா' என்று பாடினோம் அன்று நிலவையே உரிமையாய் அடைந்துள்ளோம் இன்று

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:56 AM
பகிர்:


"நிலா நிலா' என்று பாடினோம் அன்று 
நிலவையே உரிமையாய் அடைந்துள்ளோம் இன்று

ஒருங்கே தென் துருவத்தில் நிறுத்தியது
உலக மக்களின் புருவங்களை உயர்த்தியது!

லேண்டர் தரையிறக்கிய அரும்பணி 
உலகமே பாராட்டும் பெரும்பணி

இஸ்ரோவின் நல்லுழைப்பு மிக அருமை 
இந்தியர்கள் நமக்கெல்லாம் பெரும்பெருமை

உயரிய உழைப்பால் மகிழ்ந்துள்ளோம்.
உற்சாகத்தில் பெரிதும் நெகிழ்ந்துள்ளோம்! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.