பூடானில் திரையரங்குகள் இல்லை.
சவூதி அரேபியாவில் ஆறுகள் இல்லை.
அன்டார்டிகாவில் மரங்கள் இல்லை.
உத்தரப் பிரதேசத்தில் தென்னை மரங்கள் இல்லை.
யமுனை ஆறு கடலில் கலப்பதில்லை.
ஜோர்டான் நதியில் மீன்கள் இல்லை.
காந்தியடிகள் விமானத்தில் பயணம் செய்ததில்லை.
அத்தி-பலா மரங்கள் பூப்பதில்லை.
அன்னாசி பழத்துக்கு விதைகள் இல்லை.
கிவி பறவைகளுக்கு இறக்கைகள் இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.