சிறுவர்மணி

விடுகதைகள்

DIN

1. இரு கை இறக்கைக்காரன். சுற்றினால் சுகம் தருவான். அவன் யார்?

2.இருந்த இடத்தில் இருந்துகொண்டே ஓடிக்கொண்டே இருப்பான். அவன் யார்?

3.வெற்றிலை தின்றறியாள்? உதடோ சிவந்திருக்கும். அவள் யார்?

-ஏ.மூர்த்தி, திருவள்ளூர்.

விடைகள்:

1.மின்விசிறி, 2.கடிகாரம், 3. பச்சைக்கிளி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அட்லி - சல்மான் கான் கூட்டணி?

மேற்கு வங்க ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம்!

வேகக் கட்டுப்பாட்டை மீறும் ரயில் ஓட்டுநர்கள்: குழு அமைத்து விசாரிக்கும் ரயில்வே!

மக்களின் நம்பிக்கையை பெற்ற நிறுவனம் ஆவின்: தமிழ்நாடு அரசு

பனிவிழும் மலர்வனம் தொடரின் ஒளிபரப்பு நேரம்!

SCROLL FOR NEXT