சிறுவர்மணி

தெரியுமா?

வானவில்லை பார்க்கும்போது ஒரே மாதிரிதான் இருக்கும். ஆனால் இது கோணத்துக்கு கோணம் வித்தியாசமாகத் தெரியும்.

DIN

* தில்லியில் "தில்லி கேட்', "காஷ்மீர் கேட்' , "அஜ்மீர் கேட்', "லாஹனர் கேட்' ...என்று 14 விதமான நுழைவாயில்கள் உள்ளன. சரித்திரத்தில் இவை ஒவ்வொன்றும் ஆட்சி செய்த அரசர்களால் தில்லியில் நுழையவும், வெளியேறவும் பயன்பட்டன.

* சப்போட்டா பழத்தில் கறுப்பு நிற சப்போட்டா என்று ஒரு வகை உண்டு. ஆஸ்திரேலியாவிலும், அமெரிக்காவிலும் விளையும் இவற்றின் உள்ளே கருப்பு நிறமான பேஸ்ட்டும், சிறு சுளைகளாலும் இருக்கும். இது அசல் சாக்லெட் சுவையோடு இருக்கும்.

* வானவில்லை பார்க்கும்போது ஒரே மாதிரிதான் இருக்கும். ஆனால் இது கோணத்துக்கு கோணம் வித்தியாசமாகத் தெரியும். இருவர் அருகருகே நின்று பார்க்கும்போது, அதன் உருவ வளைவுகள், அளவுகள், வண்ணக்கற்றைகள் வெவ்வேறாகவே தெரியும்.

* கேரட் எப்போதும் இனிக்கும். ஆனால், குளிர்காலத்தில் மிகவும் இனிப்பாக இருக்கும். காரணம், இவற்றில் சேமிக்கப்பட்டிருக்கும் ஸ்டார்ச் சத்து சர்க்கரை சத்தாக மாறுகிறது.

-சம்பத்குமாரி, பொன்மலை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மயானத்துக்கு இடம் கேட்டு மலைவாழ் மக்கள் போராட்டம்

குள்ளம்பாளையம் கரித்தொட்டி ஆலையைக் கண்டித்து கிராம மக்கள் காத்திருப்புப் போராட்டம்

முழுக் கொள்ளளவை எட்டும் நிலையில் அமராவதி அணை!

தமிழகத்துக்கு 7.35 டிஎம்சி காவிரி நீா்: கா்நாடகத்துக்கு ஆணையம் உத்தரவு!

தொழிலாளா் தொகுப்புச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT