வியப்பான செய்திகள்...
ஆங்கிலேய மன்னர் ரிச்சர்டு தி லயன் - ஹார்ட் இரண்டு முறைதான் இங்கிலாந்துக்கு வந்துள்ளார்.
Updated On : 6 அக்டோபர், 2024 at 5:46 PM
ஆங்கிலேய மன்னர் ரிச்சர்டு தி லயன் - ஹார்ட் இரண்டு முறைதான் இங்கிலாந்துக்கு வந்துள்ளார். அவர் அரசுப் பதவியில் இருந்த காலத்தில் 95% பொழுதை தன் நாட்டுக்கு வெளியே செலவழித்துள்ளார்.
உலகின் மிகப் பழமையான புத்தகங்கள் களிமண்ணால் ஆனவை. 'கூனிபார்ம்' முறையில் குறியீடுகள் பொறிக்கப்பட்ட மண் பலகைகள் நெருப்பில் சுடப்பட்டன. அப்போது இந்தப் பலகைகளே புத்தகங்கள். மேற்கு நாடுகளில் நகரும் அச்சுகள்
Updated On : 6 அக்டோபர், 2024 at 5:47 PM
கண்டுபிடிப்பதற்கு 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாபிலோனியாவில் இத்தகைய சுட்ட களிமண்ணாலான புத்தகங்கள் உபயோகத்தில் இருந்தன. இவற்றில் நிலப் பத்திரங்களும், வியாபார விவகாரங்களும் பதிவு செய்யப்பட்டன.
Advertisement