மயக்க மருந்து...!
மருத்துவத் துறையில் மனிதர்களுக்கு அறுவைச் சிகிச்சையின்போது, வலி தெரியாமல் இருக்க "குளோரோபாரம்' என்ற மயக்க மருந்து தற்போது சாதாரணமாகப் பயன்படுத்தப்படுகிறது.
Updated On : 14 செப்டம்பர், 2024 at 11:38 PM
மருத்துவத் துறையில் மனிதர்களுக்கு அறுவைச் சிகிச்சையின்போது, வலி தெரியாமல் இருக்க "குளோரோபாரம்' என்ற மயக்க மருந்து தற்போது சாதாரணமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அது கண்டுபிடிக்கப்பட்டபோது, கடும் எதிர்ப்பு இருந்தது. உயிருக்கு ஆபத்து இருக்கும் என பயன்படுத்த அஞ்சினர்.
Updated On : 14 செப்டம்பர், 2024 at 11:38 PM
இந்த நேரத்தில் விக்டோரியா மகாராணிக்கு ஓர் அறுவைச் சிகிச்சை செய்ய குளோராபாரம் கொடுக்கப்பட்டு, வெற்றிக்கரமாக நடத்தப்பட்டது. அதன்பின்னர், அதற்கு இருந்துவந்த எதிர்ப்புகள் நீங்கியது.