தெரியுமா?
அமெரிக்காவில் காற்று மாசு அதிகமுள்ள முதல் ஐந்து நகரங்களும் கலிபோர்னியா மாகாணத்திலேயே உள்ளன.
அமெரிக்காவில் காற்று மாசு அதிகமுள்ள முதல் ஐந்து நகரங்களும் கலிபோர்னியா மாகாணத்திலேயே உள்ளன.
தாய்லாந்து நாட்டுக்குச் செல்பவர்கள் மறக்காமல் வாங்கி வர வேண்டிய இரு கைவினைப் பொருள்கள் 'சிரிக்கும் குபேரன்', 'பெங்சூயி டிராகன்' ஆகியவையாகும். மீன் சார்ந்த உணவுப் பொருள்கள் இங்கு பிரபலம்.
உலகிலேயே சிரியா தலைநகரமான டமாஸ்கஸ் மிகப் பழமையான நகரமாகும்.
Advertisement
பெல்ஜியத்தில் இன்றும் மரத்தாலான காலணிகளை மக்கள் அணிகின்றனர்.
துரு என்பதன் வேதிப் பெயர்- இரும்பு ஆக்ஸைடு.
கடல்நீரைக் குடிநீராக மாற்ற மேற்கொள்ளப்படும் செயல்முறை- காய்ச்சி வடித்தல்.
ராக்கெட்டில் எரிபொருளாகப் பயன்படுவது- நீர்ம ஹைட்ரஜன்.
நங்கூரம், குதிரை லாடம் தயாரிக்கப் பயன்படும் இரும்பின் வகை- தேனிரும்பு.
நியூசிலாந்து நாட்டில் காக்கைகள் கிடையாது.
நீரை உறிஞ்சிக் குடிக்கும் பறவை- புறா.