முகப்பு
சிறுவர்மணி

எங்கள் ஆசிரியர்

எங்கள் ஆசிரியர் நல்லவர் மாணவர்கள் மேல் அக்கறை கொண்டவர்

Updated On : 13 ஜூலை, 2025 at 12:03 AM
- PANKAJ JAGYA
பகிர்:
Updated On : 12 ஜூலை, 2025 at 10:01 PM

எங்கள் ஆசிரியர் நல்லவர்

மாணவர்கள் மேல் அக்கறை கொண்டவர்

இதமாக அறிவுரை கூறிடுவார்

Advertisement

இன்முகத்தோடு பழகிடுவார்!

-----

புரியும்படி பாடங்களை நடத்திடுவார்

சந்தேகங்களை உடனே தீர்த்திடுவார்

எங்களை ஊக்கப்படுத்துவார்

எல்லோர் மீது தனி அக்கறை செலுத்திடுவார்!

-----

Updated On : 12 ஜூலை, 2025 at 10:02 PM

ஒற்றுமையை எப்போதும் போதிப்பார்

பொது அறிவை அவரே போதிப்பார்

ஆசிரியரை தெய்வமாகப் போற்றிடுவோம்

அவர் சொல் கேட்டு வாழ்வில் உயர்ந்திடுவோம்!

ஏ.மூர்த்தி, திருவள்ளூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.