சிறுவர்மணி

கோடைச் சூடு தீர்க்குமே!

நுங்கு சாறு குடிக்கலாம் உடல் சூடும் தணிக்கலாம்

ஆரிசன்

நுங்கு சாறு குடிக்கலாம்

உடல் சூடும் தணிக்கலாம்

சங்கு நிற வெண்மையில்

உண்மை நிலவை ரசிக்கலாம்!

கண்ணாடி போல் நுங்குமே

கன்னத் திலும் தேய்க்கலாம்

உடல் முழுக்கத் தடவிதான்

ஓடும் நீரில் குளிக்கலாம்!

மண்ணில் வளரும் மரத்திலே

ஒற்றைக் கொம்பாய் வளருது

கொல கொலையா பனங்காய்கள்

காய்த்துத் தொங்கச் சிரிக்குது!

தமிழர் அடையாளம் சொல்லுது

தனித்து உயர்ந்து சிறக்குது

அமிழ்தாய் இருக்கும் பனைமரம்

அரியணை சிறப்பைத் தந்திடும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எலும்பு முறிந்த கையோடு எனக்காக பேட் செய்த குர்சரண் சிங்: சச்சின் டெண்டுல்கர் நெகிழ்ச்சி

ஆட்டத்துக்கு இரு முறை "டிரிங்க்ஸ்' இடைவேளை

மூதாட்டியின் வீட்டை சேதப்படுத்தியதாக ஒருவா் மீது வழக்கு

நீதிபதி பதவி நீக்க தீர்மானம்: கடந்த காலங்களில் என்ன நடந்தது?

வெண்கலத்தை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா: இன்று ஆா்ஜென்டீனாவுடன் மோதல்

SCROLL FOR NEXT