Colorfuel Studio
சிறுவர்மணி

நலம் பேணணும்..

DIN

கீரை தினமும் தின்னணும்

காய்கறி பழங்கள் உண்ணணும்

உடல்நலம் என்றும் பேணணும்

உறுதியான கட்டுடல் பெறணும்

ஓடி ஆடியே உழைக்கணும்

ஒவ்வொரு நொடியும் ஓடணும்

நேரம் கண்ணெனப் போற்றணும்

நாளை என்பதை மாற்றணும்

சொன்ன சொல்லில் நிற்கணும்

சுகங்கள் மிகுதி துறக்கணும்

அரைகுறை வயிறே உண்ணணும்

அதிக உணவை மறுக்கணும்

-வசீகரன், தேனாம்பேட்டை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குஜராத் - மதுரை இடையே இன்றுமுதல் சிறப்பு ரயில்கள்!

சாலையில் கிடந்த 7 பவுன் நகைகள் போலீஸாரிடம் ஒப்படைப்பு

இணையவழியில் பொதுமக்கள் இழந்த ரூ.1.37 கோடி மீட்பு!

கோவையிலிருந்து ராஜஸ்தானுக்கு சிறப்பு விரைவு ரயில்கள்

தமிழகத்தில் நவ.8 வரை மழைக்கு வாய்ப்பு!

SCROLL FOR NEXT