ஞாயிறு கொண்டாட்டம்

இந்​தி​யத் திரை​யு​ல​கில் ​மு​தல்​மு​றை​யாக...

இந் தி யத் திரை யு ல கில் இது வ ரை எந்த நடி கை யும் பெற் றி ராத அள வுக்கு மிக அதிக சம் ப ளத் துக்கு ஒப் பந் தம் செய் யப் பட் டுள் ளார் பாலி வுட் நடிகை கரீ னா க பூர். சம் ப ளம் ரூ.10 கோடி! பாலி வுட் டி

மனோஜ் கிருஷ்ணா

இந் தி யத் திரை யு ல கில் இது வ ரை எந்த நடி கை யும் பெற் றி ராத அள வுக்கு மிக அதிக சம் ப ளத் துக்கு ஒப் பந் தம் செய் யப் பட் டுள் ளார் பாலி வுட் நடிகை கரீ னா க பூர். சம் ப ளம் ரூ.10 கோடி! பாலி வுட் டில் ஐஸ் வர் யா ரா யின் ரூ.6 கோடி சம் ப ளம் தான் இது வரை உச் சத் தில் இருந் தது. ஆனால் அவரை விஞ் சி யுள் ளார் கரீனா. இந் தத் தொகை "கோல் மால் 3' ஹிந் திப் படத் துக் காக பேசப் பட் டுள் ளது. சூப் பர் ஹிட் ஆன "கோல் மால் 2' படத் துக்கு கரீனா பெற்ற தொகை ரூ.3 கோடி. தற் போ தைய அவ ரு டைய ரூ.10 கோடி சம் ப ளம் தான் பாலி வுட் டின் பர ப ரப்பு சினிமா தக வல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருமணமான 8 மாதங்களில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கணவா் இறந்த சோகத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் ’நாம்’ இயக்க மாநாட்டில் வலியுறுத்தல்

தில்லியில் காணாமல்போன 1,850 கைப்பேசிகள் மீட்பு

பழனியில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

SCROLL FOR NEXT