ஞாயிறு கொண்டாட்டம்

மாப்பிள்ளை ரெடி.. மணப் பெண்?

"பொல்லாதவன்', "படிக்காதவன்' படங்களையடுத்து மீண்டும் ஒரு ரஜினி பட டைட்டிலில் நடிக்கிறார் தனுஷ். படத்தின் பெயர் "மாப்பிள்ளை'. அந்தப் படத்தின் கதையை மட்டும் எடுத்துக்கொண்டு இந்தக் காலத்துக்கேற்றவாறு காட்

மனோஜ் கிருஷ்ணா

"பொல்லாதவன்', "படிக்காதவன்' படங்களையடுத்து மீண்டும் ஒரு ரஜினி பட டைட்டிலில் நடிக்கிறார் தனுஷ். படத்தின் பெயர் "மாப்பிள்ளை'. அந்தப் படத்தின் கதையை மட்டும் எடுத்துக்கொண்டு இந்தக் காலத்துக்கேற்றவாறு காட்சிகளை மாற்றுகிறார்கள். தனுஷ் நடித்த "படிக்காதவன்' படத்தை இயக்கிய சுராஜ் படத்தை இயக்குவார் என்று தெரிகிறது. மாப்பிள்ளைக்கேற்ற மணப்பெண்ணைத் தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழப்பு

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT