முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

தேசி​ய​மும் இருக்​கும்... ஹாஸ்​ய​மும் இருக்​கும்..!

அவர் பேசவோ நடிக் கவோ தேவை யில்லை. அவரைப் பார்த் தாலே சிரிப்பு வந் து வி டும். அவர் உரு வம் அப் படி. "மழ லைப் பட் டா ளம்' தொடங்கி கிட் டத் தட்ட 150 திரைப் ப டங் க ளில் தனது நகைச் சுவை நடிப் பால் மக் க

Updated On : 25 டிசம்பர், 2023 at 4:09 PM
பகிர்:

அவர் பேசவோ நடிக் கவோ தேவை யில்லை. அவரைப் பார்த் தாலே சிரிப்பு வந் து வி டும். அவர் உரு வம் அப் படி. "மழ லைப் பட் டா ளம்' தொடங்கி கிட் டத் தட்ட 150 திரைப் ப டங் க ளில் தனது நகைச் சுவை நடிப் பால் மக் க ளின் இத யத் தைக் கவர்ந் த வர் குண்டு கல் யா ணம். அவர் தற் போது ஒரு மழ லைப் பட் டா ளத் து டன் புகுந் தி ருப் பது ஒரு காட் டுக் குள். சமீ பத் தில் குழந் தை க ளுக் கான திரைப் ப ட மான "நல்ல நல்ல பிள் ளை களை நம்பி' திரைப் ப டத் தின் கதை, திரைக் கதை, வச னம், இயக் கம் என்று எல் லாப் பொறுப் பு க ளை யும் ஏற் றி ருக் கி றார் குண்டு கல் யா ணம். 25 குழந் தை கள் நடிக் கும் அந்த திரைப் ப டத் தின் வேலை க ளில் குழந் தை கள் புடை சூழ ரொம்ப ரொம்ப பிஸி யாக இருந்த

ஒரு வேளை யில் அவ ரைச் சந் தித் துப் பேசி னோம்.

குழந் தை க ளுக் கான படம் எடுக்க வேண் டும் என்று ஏன் நினைத் தீர் கள்?

எனது 3 வய தில் இருந்தே நடித் துக் கொண் டி ருக் கி றேன். அப்பா குண்டு கருப் பை யா வும் நடி கர். அவர் நடிக் கும் நாட கத் தில் அந் தச் சிறிய வய தி லேயே என்னை நடிக்க வைத் து விட் டார்.

கே.பி.சாரின் கவி தா லயா தயா ரித்த "மழ லைப் பட் டா ளம்'தான் எனது முதல் படம். அப் பு றம் தில் லு முல்லு, படிக் கா த வன், பணக் கா ரன், தூங் காதே தம்பி தூங் காதே என்று 150 படங் க ளுக் கும் மேல் நடித் து விட் டேன்.

தமி ழில் குழந் தை க ளுக் கான சினிமா ரொம்ப குறைவு. அத் தி பூத் தாற் போல் ஏதோ ஒன் றி ரண் டு தான் வரு கி றது. எனவே குழந் தை க ளுக் கான சினிமா ஒன்றை எடுக்க வேண் டும் என்று தோன் றி யது.

வீட் டில் உள்ள எல் லா ரும் பார்க் கிற மாதிரி, ரசிக் கிற மாதிரி படங் கள் இப் போது அதி கம் வரு வ தில்லை. முத லில் எல் லாம் சினி மா வுக் குப் போவது வீட் டில் உள்ள எல் லா ருக் கும் ஒரு கொண் டாட் டம் போல இருக் கும்.

ஆனால் அந்த இன் பத்தை இக் கால தலை முறை இழந் து விட் டது. குடும் பத் தில் உள்ள எல் லா ரை யும் திரை ய ரங் கத் துக்கு அழைத்து வர வேண் டும் என் ப து தான் என் னு டைய நோக் கம். எனக் குக் குழந் தை கள் என் றால் ரொம்ப பிடிக் கும். குழந் தை க ளுக் கும் என்னை ரொம்ப பிடிக் கும். எனக்கு குழந்தை ரசி கர் கள் தான் ஜாஸ்தி. எனவே குழந் தை கள் படம் எடுக் க லாம் என்று நினைத் தேன்.

குழந் தை கள் படம் என் றால் அது சிரிப் புப் பட மா கத் தான் இருக்க வேண் டுமா?

சிரிப் புப் பட மாக இருக்க வேண் டும் என்ற அவ சி ய மில்லை. ஆனால் சிரிப்பை எல் லா ரும் விரும் பு வார் கள். கொஞ்ச நேரம் ஜாலி யாக இருக்க நினைப் பது மனித இயல்பு.

"நல்ல நல்ல பிள் ளை களை நம்பி' படத் தின் கதை, திரைக் கதை, வச னம், டைரக் ஷன் எல் லாம் நான் தான். டூர் போகிற குழந் தை கள் காட் டுக் குள்ளே போகி றார் கள். போன வர் கள் வழி தெரி யா மல் காட் டுக் குள்ளே மாட் டிக் கொள் கி றார் கள். அவர் கள் எப் ப டித் திரும்பி வரு கி றார் கள் என் ப து தான் கதை. படம் முழுக்க முழுக்க நகைச் சு வை தான். இந் தப் படத் தைப் பார்ப் பது குழந் தை கள் நகைச் சுவை கலைத் திரு வி ழா வுக் குச் செல்வ தைப் போல இருக் கும். குழந் தை கள் பண் ணு கிற சேட்டை படம் முழுக் கச் சிரிக்க வைக் கும். அதே சம யம் குழந் தை க ளுக் குத் தேவை யான நல்ல நல்ல கருத் து க ளைத் தர வும் முயற்சி செய் தி ருக் கி றேன். சுருக் க மா கச் சொன் னால் இதில் தேசி ய மும் இருக் கும்; ஹாஸ் ய மும் இருக் கும். இந் தப் படத் திற்கு நடி கர் களை எப் ப டித் தேர்வு செய் கி றீர் கள்?

கதைக் குத் தேவை யா ன தாக இருப் ப தால் தேசிய அள வில் சிலம் பாட் டத் தில் திறமை பெற்ற ஒரு பெண்ணை நடிக்க வைக் கி றேன். நல்லா டான்ஸ் பண் ணும் திற மை யான பையன் ஒரு வன் நடிக் கி றான். குழந் தை க ளுக் கான படம் என் றா லும் இதில் வில் லன் குரூப் பும் உண்டு. இதில் மெயின் வில் ல னாக "லொள்ளு சபா மனோ கர்' நடிக் கி றார்.

முழுக்க முழுக்க குழந் தை க ளுக் கான படம் என் றா லும் முற் றி லும் குழந் தை களே நடிக் கும் படம் இல்லை. பெரி ய வர் க ளும் நடிக் கி றார் கள். படத் தின் பெரும் பா லான காட் சி க ளைக் காடு க ளில் எடுக் கப் போகி றேன். தயா ரிப் பா ளர் வி.சி.ரிஷி ராஜ் முழுச் சுதந் தி ரம் கொடுத் தி ருக் கி றார்.

இதில் குறிப் பிட் டுச் சொல்ல வேண் டிய விஷ யம் ஒன் றுண்டு. எனது மகள் ஜனனி இதில் நடிக் கி றார். மல்ட்டி மீடியா படிக் கும் அவ ருக்கு நடிப் ப தி லும் ஆர் வம் உண்டு. ஏற் க னவே குறும் ப டங் களை இயக் கி யி ருக் கி றார். அவர் இயக் கிய குறும் ப டங் க ளில் "கோபம்', "பகை' போன்ற குறும் ப டங் க ளைக் குறிப் பிட் டுச் சொல் ல லாம்.

முழு கட்டுரையைப் படிக்க →