முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

நகர்வலம்: ஒரு நதி எப்​படி மறையக்கூடும்?

சென்ற வாரம் மூன்று நூல் கள் வெளி யீட்டு விழா, மூன்றும் வெவ் வேறு அரங் கு க ளில் நடை பெற் றன. ஒன்று, மறைந்து போன சர சு வதி நதி குறித்து மிச் சல் டேனினோ எழு திய ஆய்வு நூல். சி.பி.ராம சாமி அய் யர் ஃப வுண

Updated On : 27 டிசம்பர், 2023 at 3:23 PM
பகிர்:

செ ன்ற வாரம் மூன்று நூல் கள் வெளி யீட்டு விழா, மூன்றும் வெவ் வேறு அரங் கு க ளில் நடை பெற் றன. ஒன்று, மறைந்து போன சர சு வதி நதி குறித்து மிச் சல் டேனினோ எழு திய ஆய்வு நூல். சி.பி.ராம சாமி அய் யர் ஃப வுண் டே ஷன் அரங் கில், நூலின் ஆசி ரி யர் நேரே வந்து புத் த கத்தை வெளி யிட் டுப் பேசி னார். சர் வ தேச இந் தி யப் பாரம் ப ரிய அமைப் பின் தலை வ ராக இருப் ப வர் டேனினோ.

துவக் கத் தில் அவர் கூறிய ஒரு வாக் கி யம் சிந் த னை யைக் கிள றி யது. "இந் திய ஆராய்ச் சி யா ளர் க ளுக் கும் மற்ற ஆராய்ச் சி யா ளர் க ளுக் கும் கொஞ் சம் வேறு பாடு உண்டு. நாங் கள் சற் றுத் தீவி ர மாக அடி மு தல் நுனி வரை ஆராய் வோம்' என் றார். (அதா வது நம் மைப் போல் மேலோட் ட மாக நுனிப் புல் மேய மாட் டார் கள் என்று மறை மு க மா கச் சொல் வது போல் இருந் தது! ) அதை நிரூ பிப் பது போலவே அவர் உரை யும்  அமைந் தி ருந் தது.

வேத காலத் தின் கடை சிப் பகு தி யில், சர சு வதி நதி மறைந் தி ருக்க வேண் டும் என் றார். மகா பா ர தத் தில், இந்த நதி மண லுக்கு அடியே மறைந் தி ருக் க லாம் எனக் குறிப் பி டப் பட் டி ருக் கி ற தாம். குரு ஷேத் தி ரத் தில் போர் நடந் த போது, பீம னுக் கும் துரி யோ த ன னுக் கும் இடையே சர சு வதி நதிக் கரை யில் தான் மோதல் நடந் தது என மகா பா ர தம் கூறு வ தைச் சுட் டிக் காட் டி னார், டேனினோ.

சரி, எப் படி ஒரு பெரிய நதி மறை யக் கூ டும்? பயங் க ர மான நில நடுக் கம் ஏற் பட் ட தால் மறைந் தி ருக் க லாம். அல் லது தொடர்ந்து சிறு சிறு அதிர்ச் சி கள் கார ண மா க வும் இருக் க லாம் என் றார். இந்த நதிக் க ரை தான் சிந்து மற் றும் ஹரப்பா நாக ரி கத் துக் குக் கள னாக இருந் தி ருக் கி றது என் றார்.

இவ ரது ஆராய்ச் சிக்கு ஆரம் பத்தி லி ருந்து உத விய "இஸ்ரோ' விஞ் ஞானி ஏ.கே.குப்தா, தொழில் நுட்ப வகை யில் எவ் வாறு டேனி னோ வுக் குத் தாம் உத வி யாக இருந் தார் என் ப தைப் படங் க ளு டன் விளக் கி னார். ஆங் கில நூல் கள் வெளி யீட்டு நிகழ்ச்சி என் றால், அதில் ஒரு கச் சி தம் இருக் கும். இந்த விழா அதில் ஒன்று.

இன் ஷூரன்ஸ் துறை யில் அதி கா ரி யாக இருந் து கொண்டு, நாவ லும் எழுத முடி யும் என் ப தற்கு நாவ லா சி ரி யர் அமிஷ் ஓர் உதா ர ணம். நாவல் சிவ னைப் பற் றி யது. ஆனால் புரா ண மும் நவீ ன மும் இணைந்த புது மை யான படைப்பு. இளை ஞர் அமிஷ், முன்பு நாத் தி கக் கொள்கை உள் ள வ ராக இருந் த வர். பின் னர் மெல் ல மெல்ல ஆத் தி கத் தில் நம் பிக்கை தோன்றி, கழுத் தில் ருத் ராட்ச மாலை அணிந்து கொண்டு, கையில் காசிக் கயிறு கட் டிக் கொள் ளும் அள வுக்கு மாறி விட் ட வர். திங் கள் தோ றும் சிவனை வணங் கு கின் ற வர்.

கதா நா ய கன் பர மே சு வர். கதா நா யகி சதி (பார் வதி) ""நம் முள் ஒவ் வொ ரு வ ரி ட மும் மகா தேவ் குடி கொண் டி ருக் கி றார். நாம் உணர்ந் தால் போதும்! '' என் றார் உணர்ச் சி யு டன்.

""இதைத் திரைப் ப ட மாக் கும் நோக் கத் து டன் தான் எழு தி னீர் களா? ஏனென் றால் நாவல் அப் ப டித் தான் இருக் கி றது...

அப் ப டி யா னால் பர மே சு வர் வேடத் துக்கு யார் சரி யான நடி கர் என நினைக் கி றீர் கள்? '' என் றார் ஒரு பார் வை யா ளர். ஒரு கணம் தயங் கி னார் அமிஷ். பின் னர், ""ஹிரித் திக் தான் சரி யான கதா நா ய க னாக இருப் பார் என்று எனக் குத் தோன் று கி றது! '' என் றார். புத் த கத்தை எழுத ஐந்து வரு டங் கள் ஆயிற்று என் றார் அமிஷ். சிவ னைப் பற் றிய மூன்று நூல் க ளில் இது முத லா வ தாம்.

வெளி யீட்டு விழா வுக்கு முன் ஒரு குட்டி டாகு மென்ட்ரி மாதிரி, பின் னணி ஓசை யு டன் ஒரு நான்கு நிமிட விளக் கப் ப டம் வித் தி யா ச மாக இருந் தது. ஒரு புத் த கத்தை அறி மு கம் செய்ய என் ன வெல் லாம் செய்ய வேண் டி யி ருக் கி றது!

புத் த கத் தின் தலைப்பு: "த இம் மார்ட் டல்ஸ் ஆஃப் மெலுஹா' மூன் றா வது நூல், மங் க ளூர்க் கா ர ரான ஆலன் மென் டோன்கா எழு திய "சென் டி னல் ஹவுஸ்'. முழுக்க முழுக்க நாளேடு நடத் தும் நிர் வா கம் பற் றிய கதை. பத் தி ரிகை சம் பந் த மான சிக் கல் கள், மாயை கள், போராட் டங் கள் குறித்த சுவா ர சி ய மான நாவல். அதில் இரண்டு காட் சி களை (அல் லது அத் தி யா யங் களை) ஆங் கில மேடை நாடக உல கில் பிர ப ல மான மித் ரன் தேவ நே சன் ஏற்ற இறக் கங் க ளு டன் படித் துக் காண் பித் தார். (அங் கங்கே கெட்ட வார்த்தை முகம் சுளிக்க வைத் தது)

"ஆர் தர் ஹெய்லி, ஜெஃப்ரி ஆர்ச் சர் பாணி யில் எழு தப் பட்ட சுவா ர சி ய மான நாவல்' என்று பாராட் டி யி ருக் கி றார் ஆங் கில நாவ லா சி ரியை அனிதா நாயர். பதிப் பா ளர், ஆலன் மென் டோன் கா வின் மனைவி. ரெயின் ட்ரீ மீடியா பதிப் பக உரி மை யா ளர். அவ ரி ட மி ருந்து முதல் பிர தி யைப் பெற் றுக் கொண்ட சென்னை புத் த கச் சங்க எஸ்.முத் தையா, ""இந்த மகிழ்ச் சி யான தரு ணத் தில் ஆலன் இல் லையே என்ற வருத் தம் தான் எனக்கு! '' என் றார்.

"பத் தி ரி கைத் துறை யைச் சேர்ந் த வர் க ளுக்கு, குறிப் பாக நிரு பர் க ளுக்கு ஒவ் வொரு பக் க மும் சுவா ர சி ய மாக இருக் கும். ஒரு திரில் லர் மாதிரி எழு தி யி ருக் கி றார்' என நியூ இந் தி யன் எக்ஸ் பி ரஸ் ஆலோ ச கர் டி.ஜே.எஸ். ஜார்ஜ் பாராட் டா கக் குறிப் பிட் டி ருக் கி றார்.

ஒரு காலை நேரச் சொற் பொ ழி வில், பிர தீப் சக் க ர வர்த்தி என்ற இளை ஞர், "நீலக் கட வு ளும் நீலக் கட லும்' என்ற தலைப் பில் சென் னை யி லுள்ள மூன்று விஷ்ணு கோயில் கள் பற்றி உரை யாற் றி னார். திரு வல் லிக் கேணி, திரு இ ட வேந்தை, திரு க டல் மல்லை ஆகி ய வையே அவை.

பிர தீப் அசர வைக் கும் பேச் சா ளர். சென்னை கிறிஸ் த வக் கல் லூ ரி யில் அர சி யல் படித்து, ஜவ ஹர் லால் நேரு பல் க லைக் கழ கத் தில் சர் வ தே சத் தொடர் பு க ளில் மாஸ் டர்ஸ் பட் டம் பெற்று, மனி த வ ளத் துறைப் படிப்பை லண் டன் ஸ்கூல் ஆஃப் எக் னா மிக் ஸில் முடித்து எம் பிஏ பட் டம் பெற் ற வர்.

தற் போது மிகப் பெரிய ஐ.டி. நிறு வ னத் தில் உயர்ந்த பொறுப்பு வகிக் கும் இளை ஞர்!

முழு கட்டுரையைப் படிக்க →