ஞாயிறு கொண்டாட்டம்

சீரி​ய​ஸôய் சீரி​யல் பக்​கம்!

தில் லி யில் தங் கி யி ருந் த வாறே தென் னிந் திய மொழிப் படங் க ளில் நடித்து வந் தார் சிம் ரன். திரு ம ணத் துக் குப் பிறகு மீண் டும் தமி ழில் நடிக்க வந் த வ ருக் குப் பெரிய அள வில் வெற் றிப் படங் களோ ப

மனோஜ் கிருஷ்ணா

தில் லி யில் தங் கி யி ருந் த வாறே தென் னிந் திய மொழிப் படங் க ளில் நடித்து வந் தார் சிம் ரன். திரு ம ணத் துக் குப் பிறகு மீண் டும் தமி ழில் நடிக்க வந் த வ ருக் குப் பெரிய அள வில் வெற் றிப் படங் களோ புதுப் பட வாய்ப் பு களோ இல்லை. அவ் வப் போது சீரி யல் கள் மட் டுமே அடைக் க லம் தந் தன.

இந் நி லை யில் மீண் டும் டி.வி. சேனல் க ளில் முகா மிட மும் மு ரம் காட்டி வரு கி றார் சிம் ரன். இதற் காக சென் னை யில் நிரந் த ர மா கத் தங் க வும் திட் ட மிட் டுள்ள சிம் ரன், முட் டுக் காடு அருகே உள்ள தன் னு டைய நிலத் தில் பிர மாண் ட மான பங் களா ஒன் றைக் கட் டும் பணி யில் ஈடு பட்டு வரு கி றார். ராதிகா, ரம் யா கி ருஷ் ணன் பாணி யில் விரை வில் தமிழ், தெலுங்கு டி.வி. சீரி யல் க ளைத் தயா ரித்து நடிக் க வி ருக் கி றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT