தமிழ் நாடு அறி வி யல் இயக் கம் வரு டம் தோறும் இளம் விஞ் ஞா னி க ளைத் தேர்வு செய்ய ஆய் வுப் போட் டி களை நடத்தி வரு கி றது. கடந்த ஆண்டு நடை பெற்ற போட் டி யில் தேர்வு செய் யப் பட்ட 5 இளம் விஞ் ஞா னி க ளும் ராம நா த பு ரம் மாவட் டம் கமுதி கௌ ரவ உயர் நி லைப் பள் ளி யில் 6,7,8 ஆம் வகுப்பு பயி லும் மாண வர் கள். இவர் கள் ஐவ ரும் குஜ ராத் தில் நடை பெற்ற தேசிய அள வி லான போட் டி யில் இளம் விஞ் ஞா னி க ளா கத் தேர்வு செய் யப் பட்டு, அந்த மாநில முதல் வர் நரேந் திர மோடி யி டம் பரிசு பெற் றுத் திரும் பி யுள் ள னர்.
ராம நா த பு ரம் மாவட் டத் துக் குப் பெருமை சேர்த்த இவர் கள் மாண வர் ஆர்.விக் னேஷ் கண் ணன் என்ற 8 ஆம் வகுப்பு மாண வர் தலை மை யில் பள் ளி யில் இருந்து வீணா கும் கழி வுப் பொருள் களை வீணாக் கா ம லும் சுற் றுச் சூ ழ லைப் பாதிக் காத வகை யி லும் அவற் றைப் பயன் ப டுத் த லாம் என்று கண் டு பி டித் தி ருக் கின் ற னர். இக் குழு வில் ஆர்.விக் னேஷ் கண் ணன் தலை வ ரா க வும் ஆர்.காளீஸ் வ ரன், எம்.முத்து நாக ரா ஜன், ஏ.முகேஸ் வ ரன், பி.விக் னேஷ் கண் ணன் என்ற ஐவர் குழு அப் பள் ளி யின் அறி வி யல் ஆசி ரி யர் கே. தர் ம மு னி ய ராஜ் வழி காட் டுத லின் பேரில் செயல் பட் டுள் ள னர். அவர்களது கண் டு பி டிப் பு கள் குறித்து விவ ர ம றிய மாண வர் ஆர்.விக் னேஷ் கண் ணனைச் சந் தித் தோம்.
உங் க ளின் கண் டு பி டிப் பு தான் என்ன?
பள் ளி க ளில் பெரும் பா லும் பேப் ப ரும், பாலித் தீன் பைக ளும் தான் கழி வுப் பொருள் க ளா கப் பல இடங் க ளில் கிடக் கும். இவற்றை ஒன்று சேர்த்து எரிக் கும் போது கார் பன்டை ஆக் சைடு அதி க மா கி றது. இது காற் றில் கலந்து அதனை மாசு ப டுத் து கி றது. இத னால் புவி வெப் ப ம டை வது கூடும். இதை எரிக் கா மல் தடுத்து விட் டால், கார் பன்டை ஆக் சைடு வெளி யே றாது.
இந் தக் கருவை மைய மாக வைத்து கழி வுக் காகி தங் களை ஒன்று சேர்த் தோம். பின் னர், காகி தக் கழி வு க ளை யும் வீட் டில் சாதம் வைத்து வடித்த வடி நீ ரை யும் சேர்த்து பேப் பர் குடு வை கள், மூடி யு டன் கூடிய ஜாடி கள், கணித வடி வங் க ளான சது ரம், செவ் வ கம், முக் கோ ணம் போன் ற வற் றை யும் தயா ரித் தோம். இது பல வண் ணங் க ளில் பார்ப் ப தற்கு அழ கா க வும் இருந் தது. முக் கி ய மாக, பள் ளி க ளில் பேப் பர் வெயிட் டா க வும் பயன் ப டுத் த லாம்.
பாலித் தீன் கழி வு க ளில் இருந்து என்ன கண்டு பிடித் தீர் கள்?
பல ஆண் டு கள் ஆனா லும் மக் கா தது பாலித் தீன் பைகள். இவற் றால் சுற் றுச் சூ ழல் பெரு ம ள வில் பாதிப் ப தைப் பற் றிப் படித் தி ருக் கி றோம். எங் கள் பள்ளி ஆசி ரி யர் க ளும் பாலித் தீன் கழி வு க ளை யும் பயன் பாட் டுக் குக் கொண்டு வர முடி யுமா என்று ஆரா யு மாறு கூறி னார் கள். எங் கள் அறி வி யல் ஆசி ரி யர் கே.தர் ம மு னி ய ரா ஜி டம் ஆலோ சனை கேட் டோம். அவர் கொடுத்த ஐடி யா வின் படி, பாலித் தீன் கழி வு க ளை யும் பயன் பாட் டுக் கு உகந்ததாக மாற்ற முடியும் எனக் கண்டு பிடித் தோம்.
பள் ளி க ளி லும் பல் வேறு இடங் க ளி லும் கிடந்த பாலித் தீன் பைகளை சேகரித்தோம். வீடு க ளி லும், தேவா ல யங் க ளி லும் பயன் ப டுத் திய மெழுகி லி ருந்து வடி யும் கழிவு மெழு கை யும் ப்ளாஸ்டிக் கழிவையும் சேர்த்து உருவங்களை உண்டாக்கினோம்.
பாலித் தீன் பைக ளைத் தனி யாக உருக் கும் போது சுற் றுச் சூ ழல் மாசு படும். பயன் ப டுத் திய மெழுகை சேக ரித்து அதனை உருக்கி அதில் பாலித் தீன் பைக ளைப் போட் ட போது சுற் றுச் சூ ழல் மாசு ப ட வில்லை. இந்தப் பார் முலா சக் சஸ் ஆன தால், பாலித் தீன் கழி வு க ளை யும் மெழு குக் கழி வு க ளை யும் இணைத்து, அதன் மூலம் பள் ளி க ளுக் குப் பயன் ப டக் கூ டிய கணித வடி வங் களை உரு வாக் கி னோம்.
இரண் டை யும் கலந்து பல வண் ணத் தி லான பிள் ளை யார் சிலை ஒன் றை யும் செய் தோம். கீழே விழுந் தா லும் உடை யா தது எங் கள் கண் டு பி டிப்பு. தேசிய அள வில் கூட யாரும் இக் கண் டு பி டிப் பைச் செய் ய வில்லை.
பழைய காகி தங் க ளை யும் பாலித் தீன் கழி வு க ளை யும் கூட எளி தாக சேக ரித்து விட லாம். ஆனால் உரு கிய கழிவு மெழு கு களை எப் படி அதிக அள வில் சேக ரித் தீர் கள்?
பள்ளி விடு முறை நாட் கள் எதை யும் நாங் கள் வீணாக் க வில்லை. எங் கள் பகு தி க ளில் உள்ள தேவா ல யங் க ளில் பயன் ப டுóத் திய பிறகு தூக்கி எறி யும் கழிவு மெழு கு களை நேரில் போய் சேக ரித் தோம்.
பள் ளி க ளில் பயி லும் மாண வர் கள் அனை வ ரை யும் வீடு க ளில் பயன் ப டுத் திய கழிவு மெழு கு க ளைக் கொண்டு வரு மா றும் சொல்லிச் சேக ரித் தோம். சாலை கள் அமைக் கப் பயன் ப டுத் தும் தாருக் குப் பதி லாக பாலித் தீன் கழி வும் கழிவு மெழு கும் கலந்த எங் கள் கண் டு பி டிப் பைப் பயன் ப டுத்தி சாலை க ளும் அமைக் க லாம். சாலை கள் சேத ம டை யா ம லும் பல காலம் நீடித் தும் இருக் கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.