குழந்தைகளை மதிக்க வேண்டும்!
"இப் படி ஒரு புத் த கம் எழு து வேன் என்று இதற்கு முன்பு நான் நினைத் துப் பார்த் தது கூட இல்லை. எனக் குச் சிறு வயது முதலே ஐஏ எஸ் ஆக வேண் டும் என்ற கனவு இருந் தது. பிறந்த ஊர் ஒட் டன் சத் தி ரத் துக்கு அ
"இப் படி ஒரு புத் த கம் எழு து வேன் என்று இதற்கு முன்பு நான் நினைத் துப் பார்த் தது கூட இல்லை. எனக் குச் சிறு வயது முதலே ஐஏ எஸ் ஆக வேண் டும் என்ற கனவு இருந் தது. பிறந்த ஊர் ஒட் டன் சத் தி ரத் துக்கு அரு கில் உள்ள வெரி யப் பூர். அப்பா முத் து சாமி அந்த நாளி லேயே மிகப் பெரிய சீர் தி ருத் த வாதி. அத னால் எனக்கு எல் லாச் சுதந் தி ரங் க ளும் கொடுத்து வளர்த் தார். பெண் கள் நிறை யப் படிக்க வேண் டும் என்று நினைத் தார்.
நான் என் பள் ளிக் கல் வியை மது ரை யில் முடித் தேன். சென்னை எத் தி ராஜ் கல் லூ ரி யில் பி.எஸ்ஸி தாவ ர வி யல் படித் தேன். அப் பு றம் சென் னைப் பல் க லைக் கழ கத் தில் எம்.ஏ., மானு ட வி யல் படித் தேன். அப் பு றம் தில் லி யில் உள்ள ஜவ ஹர் லால் நேரு பல் க லைக் க ழ கத் தில் எம் ஃ பில் முடித் தேன். ஐஏ எஸ் தேர்வு எழுதி மெயின் தேர்வு வரைக் கும் போனேன். அப் பு றம் திரு ம ணம் ஆகி விட் டது.
என் கண வர் அப் போது ஸ்பிக் நிறு வ னத் தில் என் ஜி னீ ய ராக இருந் தார். பிஸி யான வேலை அவ ருக்கு. இரண்டு குழந் தை கள் பிறந் து விட் ட னர். குடும் பப் பொறுப் பும் குழந் தை க ளைப் பார்க்க வேண் டிய பொறுப்பு வந்து சேர்ந் தது. அத னால் ஐஏ எஸ் கனவு கன வா கவே நின்று போனது. இதில் எனது மாமி யார் ராஜா ம ணிக் கும், அம்மா ஞானத் துக் கும் ரொம்ப வருத் தம்.
2002 இலி ருந்து நான்கு வரு டங் கள் மது ரை யில் இருந் தோம். மது ரை யில் என் மகள் கள் படிக் கும் பள் ளி யில் ஆசி ரி யை யாக அப் போது நான் வேலை செய் தேன். அது வும் ஐந் தாம் வகுப்பு வரை மட் டுமே ஆங் கி லப் பாடம் நடத் தி னேன்.
என் வகுப்பு பிற ஆசி ரி யை க ளின் வகுப் பை விட எப் போ தும் சத் த மாக இருக் கும். அந்த அள வுக் குக் குழந் தை க ளி டம் ஃப ரீ யா கப் பழ கு வேன். குழந் தை கள் அவர் கள் வீட் டில் நடந் ததை எல் லாம் என் னி டம் சொல் வார் கள். வீட்டில் அப்பா, அம்மா சண்டை போட் டதி லி ருந்து, அவர் கள் தங் களை அடித் தது வரை எல் லா வற் றை யும் என் னி டம் சொல் லி வி டு வார் கள். குழந் தை க ளின் பெற் றோ ரும் என் னி டம் வந்து தங் க ளு டைய குழந் தை க ளைப் பற் றிச் சொல் வார் கள். சொல் வ தைக் குழந் தை கள் கேட் க மாட் டேன் என் கி றார் கள் என்று புகார் சொல் வார் கள்.
ஆசி ரி யை யாக வேலை செய்த இந்த நான்கு வரு டங் க ளில் குழந் தை க ளின் மன நி லையை நன்கு புரிந்து கொண் டு விட் டேன். என் மகள் கள் இமயா, இதயா இரு வ ரு ட னும் பழ கிய அனு ப வ மும் குழந் தை க ளின் மன நி லையை நன்கு புரிந்து கொள்ள உத வி யது.
அதன்பின்பு சென் னை யில் டாக் டர் எம்மா நடத் தும் கல் வி நி று வ னத் தில் கவுன்சி லிங் கோர்ஸ் படித் தேன். இவை எல் லா மும் சேர்ந் து தான் குழந்தை வளர்ப்பு தொடர் பான புத் த கத்தை எழுத எனக் குத் துணிச் சல் கொடுத் தது.
பொது வா கப் பெரும் பா லான குடும் பங் க ளில் குழந் தை கள் சொல் வதை யாரும் கேட் காத சூழ் நி லையே இருக் கி றது. குழந் தை கள் என்ன நினைக் கி றார் கள் என் ப தைத் தெரிந்து கொள் ளவே பல பெற் றோர் விரும் பு வ தில்லை. தான் சொல் வ தைக் கேட்டு நடக் கவே குழந் தை கள் இருப் ப தாக அவர் கள் நினைக் கி றார் கள்.
நிறை யப் பெற் றோர் தங் க ளு டைய குழந் தை கள் தாங் கள் சொல் வ தைக் கேட் ப தில்லை என்று சொல் கி றார் கள். ஆனால் குழந் தை கள் சொல் வதை நாம் கேட் டால் தான் நாம் சொல் வ தைக் குழந் தை கள் கேட் பார் கள் என் பது இவர் க ளுக் குத் தெரி வ தில்லை.
இன்று நிலைமை மாறி விட் டது. பெற் றோ ரை வி டக் குழந் தை கள் அறி வா ளி க ளாக இருக் கி றார் கள். பெற் றோ ருக் குத் தெரி யாத பல விஷ யங் கள் இப் போது குழந் தை க ளுக் குத் தெரிந் தி ருக் கின் றன. எனவே குழந் தை க ளைப் பெற் றோர் மதித்து நடக்க வேண் டும்.
பெற் றோ ருக்கு ஆயி ரம் தேவை கள் இருக் க லாம். ஆனால் குழந் தை க ளுக்கு ஒரே தேவை தான் இருக் கி றது. நல்ல பெற் றோர் தாம் அவர் க ளுடைய ஒரே தேவை. குழந் தை க ளைக் கேள்வி கேட்க அனு ம திக்க வேண் டும். அப் போ து தான் அவர் க ளு டைய அறி வுத் தி றன் வள ரும். கேள்வி கேட் கும் குழந் தை க ளி டம் கோப மாக எரிந் து வி ழுந் தால் அவர் கள் கேள் வி களே கேட் க மாட் டார் கள். ஏதா வது கேட் டால் திட் டு வார் கள் என்று பயந்து கொண்டே இருப் பார் கள். இத னால் அவர் கள் பேச மாட் டார் கள். புதிய விஷ யங் க ளைத் தெரிந்து கொள்ள முடி யா மல் போய் வி டும்.
பெற் றோர் குழந் தை களை அடிக் கக் கூடாது. பெரி ய வர் கள் தவறு செய் தால் நாம் அவர் களை அடிப் ப தில்லை. ஏனென் றால் அவர் கள் நம் மைத் திருப்பி அடித் து வி டு வார் கள். ஆனால் குழந் தை கள் தவறு செய் தால் அடித்து விடு கி றோம். ஆனால் யார் வேண் டு மா னா லும் தவறு செய் ய லாம். எனவே குழந் தை கள் தவறு செய் து விட் டது தெரிய வந் தால், அந்த நேரத் தில் ஒன் றும் சொல் லா மல் இருந் து விட்டு, பிறகு நிதா ன மாக அதைப் பற்றி அவர் க ளி டம் பேச வேண் டும்.
சில குழந் தை கள் பள் ளியி லி ருந்து பிற பிள் ளை க ளின் பென் சில், ரப் பர் போன் ற வற்றை வீட் டிற்கு எடுத் துக் கொண்டு வந் து வி டு வார் கள். அதைப் பெரிய திருட் டுக் குற் றம் போல நினைத்து சில பெற் றோர் கடு மை யா கத் தண் டித் து வி டு வார் கள். ஆனால் அப் ப டிச் செய் யக் கூடாது. "உன் னு டைய பென் சிலை உன் னு டன் படிக் கும் வேறு யாரா வது எடுத் துக் கொண் டால் நீ எப் படி வருத் தப் ப டு வாய்? அது மா தி ரி தானே அவர் க ளும் வருத் துப் ப டு வார் கள்? ' என்று நிதா ன மா கப் பேசிப் புரிய வைத் தால் அவர் கள் அதற் குப் பின்பு ஒரு நா ளும் பிறர் பொருளை எடுத் து வ ர மாட் டார் கள்.
குழந் தை க ளி டம் எப் போ தும் அதைச் செய் யக் கூடாது, இதைச் செய் யக் கூடாது என்று பெற் றோர் சிலர் ஆணை யிட் டுக் கொண் டே யி ருப் பார் கள். ஆனால் அதே குழந்தை சிறப் பான செயல் ஒன் றைச் செய் யும் போது பாராட் ட மாட் டார் கள்.
வேலை முடிந்து வீட் டுக்கு வரும் அப்பா, டிவி பார்த் துக் கொண் டி ருக் கும் குழந் தை யைப் பார்த்து, டிவி பார்க் கக் கூடாது என் பார். ஆனால் படித் துக் கொண் டி ருக் கும் குழந் தை யைப் பார்த்து ஒன் றும் சொல் லா மல் போய் வி டு வார். டிவி பார்ப் ப தைக் கூடாது என்று சொல் லும் போது படித் துக் கொண் டி ருக் கும் குழந் தை யைப் பாராட் டும் வி த மா கப் பேச வேண் டாமா? "படிக் கி றியா? குட் இன் னும் நல் லாப் படி' என்று சொன் னால் குழந் தை க ளின் மன தில் மகிழ்ச்சி வந் து வி டும். இன் னும் ஆர் வத்து டன் படிப் பார் கள்.
இப் போது பள் ளி க ளில் நிறை யப் போட் டி கள் வைக் கி றார் கள். இந் தப் போட் டி க ளில் கலந்து கொள் ளும் எல் லாக் குழந் தை க ளுமே வெற்றி பெற் று விட முடி யாது. தனது குழந்தை போட் டி யில் வெற்றி பெற வில்லை என் ப தற் காக வெற்றி பெற்ற குழந் தை யு டன் ஒப் பிட் டுத் திட் டக் கூடாது. அப் ப டிச் செய் தால் குழந் தை க ளின் மனது பாதிக் கப் ப டும்.
தன் னம் பிக்கை குலைந் து போ கும்.
அதை விட எவ் வ ளவோ பிள் ளை கள் போட் டி யில் பங் கேற் கப் பயப் பட் டுக் கொண் டி ருக் கும் போது தைரி ய மா கப் போட் டி யில் பங் கெ டுத் ததே பெரிய விஷ யம் என் ப தாக அவர் க ளி டம் பேச வேண் டும். அப் ப டிப் பேசி னால் தான் அவர் கள் அடுத் து வ ரும் போட் டி க ளில் உற் சா க மா கப் பங் கெ டுப் பார் கள்.
நான் எழு திய இந் தப் புத் த கத் தில் குழந் தை கள் பேசு வ தைக் காது கொடுத் துக் கேட்க வேண் டும் என் ப தற்கே அழுத் தம் கொடுத் தி ருக் கி றேன். இன் னும் குழந்தை வளர்ப்பு தொடர் பாக ஏரா ள மான விஷ யங் களை எழுத முடி யும். எழு து வேன்.
இது த விர நாங் கள் ஆரம் பித் துள்ள "வே. தங் கப் பாண் டி யன் அறக் கட் டளை' வேலை க ளி லும் ஆர் வ மு டன் ஈடு பட்டு வரு கி றேன். பள்ளி, கல் லூரி அள வில் நன் றா கப் படிக் கும் வச தி யில் லாத மாணவ, மாண வி க ளுக்கு கல் விக் கட் ட ணம் செலுத் து வது உட் பட பல உத வி களை இதன் மூ லம் செய்து வரு கி றோம்.
என் அக்கா வளர் மதி அமெ ரிக் கா வில் இருக் கி றார். அண் ணன் ரவி ஐஜி யாக இருக் கி றார். இன் னோர் அண் ணன் செந் த மிழ்ச் செல் வன் கூட் டு ற வுத் து றை யில் கூடு தல் பதி வா ள ரா கப் பணி பு ரிந்து வரு கி றார்'' என் றார்.
மணிமேகலையின் கண வர், தமி ழக
பள் ளிக் கல் வித் துறை அமைச் சர் தங் கம் தென் ன ரசு !