ஞாயிறு கொண்டாட்டம்

எரு​மை​க​ளுக்கு ஒருதிரு​விழா!

உப் பிட் ட வரை உள் ள ள வும் நினைக்க வேண் டும் என் பது பழ மொழி. இது மனி தர் க ளுக் கா னது. ஆனால் நீல கிரி மாவட் டத் தி லுள்ள பழ ங் கு டி க ளான தோட ரின மக் கள் தாங் கள் வளர்த் து வ ரும் எரு மை க ளுக் கு

ஏ. பேட்ரிக்

உப் பிட் ட வரை உள் ள ள வும் நினைக்க வேண் டும் என் பது

பழ மொழி. இது மனி தர் க ளுக் கா னது. ஆனால் நீல கிரி மாவட் டத் தி லுள்ள பழ ங் கு டி க ளான தோட ரின மக் கள்

தாங் கள் வளர்த் து வ ரும் எரு மை க ளுக் கும் உப் பிட்டு

திரு வி ழா வாக கொண் டாடி வரு கின் ற னர்.

இது தமி ழர் க ளின் பண் டி கை யான மாட் டுப் பொங் கலை போன் றது என் றா லும், இயற்கை பேர ழி வு கள் ஏற் ப டா தி ருக் கும் வகை யில், தோட ரின மக் கள் குடி யி ருக் கும் பகு தி யான மந்து பகு தி க ளி லேயே இத் த கைய வழி பாட் டினை நடத்தி வரு வ தா க வும் அம் மக் கள் கூறு கின் ற னர்.

இவ் வாண் டின் முதல் விழா உத கை யி லுள்ள தமி ழ கம் மந் தில் கொண் டா டப் பட் டது. இதை யொ டடி மந்து பகு தி யி லுள்ள கோவில் பூசா ரி கள் கோவி லின் அரு கி லுள்ள வனப் ப கு திக் குள் சென்று உப்பு இடு வ தற் கான குழியை எடுத்து அதில் உப்பைக்  கொட் டி னர்.

அதன் பின் னர் அங்கு தோட ரின மக் கள் வளர்த் து வ ரும் எரு மை கள் கொண்டு வரப் பட்டு அவற் றிற்கு உப்பு தண் ணீர் வழங் கப் பட் டது. பின் னர் இந்த உப்பு தண் ணீ ருக்கு தோட ரின ஆண் கள் தங் கள் பாரம் ப ரிய உடையை அணிந்து காட்டு புற் க ளைத் தூவி வழி பட் ட னர்.

பின் னர் அந் தக் குழியி லி ருந்த மண்ணை எடுத்து தங் கள் நெற் றி யில் பூசிக் கொண் ட னர். அதை ய டுத்து தங் க ளது கோரிக் கை கள் நிறை வே று வ தற் காக அந்த உப் புத் தண் ணீரை தாங் க ளும் தீர்த் த மாக எடுத்து குடித் த னர். அதை ய டுத்து கோவி லுக் குள் சென்று தங் க ளது பாரம் ப ரிய வழக் கப் படி வழி பா டு களை நடத் தி னர். பின் னர் உப்பு கலந்த மோர் மற் றும் தேன் ஆகி யவை தோட ரின பெண் க ளுக்கு பிர சா த மாக வழங் கப் பட் டது.

அப் போது பெண் க ளும் தங் க ளது கோரிக் கை களை கட வுள் முன் வைக் கின் ற னர். இவ் வாறு செய் தால் தங் கள் வேண் டு தல் அடுத்த ஆண் டின் உப் புத் திரு வி ழா வுக் குள் நிறை வே று மென் பது அவர் க ளது நம் பிக் கை யா கும். இந்த விழா வுக் காக பெண் கள் அனை வ ரும் சில நாட் கள் விர த மி ருப் பர். இதை ய டுத்து கோவில் பூசாரி இங் குள்ள இயற்கை இடங் க ளை யும், நீரோ டை க ளை யும் குறித்து பிரார்த் தனை செய் வார். இதன் மூலம் இயற்கை பேர ழி வு கள் அப் ப கு தி க ளில் ஏற் ப டாது என் ப தும் அவர் க ளது நம் பிக் கை யா கும். இந்த நிகழ்ச் சி யை ய டுத்து அங் குள்ள அனை வ ருக் கும் மோர் மற் றும் தேன் கலந்த பொங் கல் வழங் கப் ப டும். இத் த கைய உப் புத் திரு விழா நிகழ்ச் சி கள் மாவட் டத் தி லுள்ள அனைத்து மந்து பகு தி க ளி லும் நடத் தப் ப டும்.

நில வில் தண் ணீர் இருப் ப தற் கா ன ஆ ராய்ச் சி களை ஆளில் லாத விண் க லத் தின் மூலம் பூமியி லி ருந்தே நடத்தி வரும் சூழ லில், காலங் கள் மாறி னா லும் தங் க ளது பாரம் ப ரிய கலாச் சா ரத்தை மறக் கா மல் தோட ரின மக் கள் கொண் டா டி வ ரும் இந்த உப் புத் திரு விழா நிகழ்ச் சி கள் நீல கிரி மாவட் டத் திற்கு வரும் சுற் று லாப் பய ணி க ளை யும் கவர்ந் தி ழுக் கும் ஓர் அம் ச மா கும்.

இந்த விழாவில் பெண்கள் கலந்து கொள்ள அனுமதியில்லை. அவர்கள் தெய்வமாகப் போற்றும் எருமைகளை புகைப்படம் எடுக்கவும் நம்மை அனுமதிக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT