நகர்வலம்: சுவாரஸ்யமான சுயசரிதை!
புது வரு டம் பிறந் தால் காலண் டர் வழங் கு வது பல நிறு வ னங் க ளின் வழக் கம். வாடிக் கை யா ள ரின் மனத் தில் வரு டம் முழு வ தும் வாட கை யில் லா மல் வாழ்ந் திட அது ஓர் எளிய வியா பார உத்தி. ஆனால் சிலர் அந
புது வரு டம் பிறந் தால் காலண் டர் வழங் கு வது பல நிறு வ னங் க ளின் வழக் கம். வாடிக் கை யா ள ரின் மனத் தில் வரு டம் முழு வ தும் வாட கை யில் லா மல் வாழ்ந் திட அது ஓர் எளிய வியா பார உத்தி. ஆனால் சிலர் அந்த வாய்ப்பை வெறும் வணிக வட் டத் துக் குள் அடைத் து வி டா மல் புதிய சேதி க ளைச் சொல் லவோ, புதிய கதை களை அறி மு கப் ப டுத் தவோ பயன் ப டுத் திக் கொள் வார் கள்.
வினிஷா விஷன் கதி ர வன் அப் ப டிப் பட் ட வர் க ளில் ஒரு வர். தமி ழ கத் தின் பல முன் னாள் கர் நா டக இசைப் பாட கர் க ளை யும் பாட கி க ளை யும் இன் றைக்கு வாழ்ந்து கொண் டி ருக் கும் நட னக் கலை ஞர் க ளை யும் வரு டம் முழுக்க நினைவு வைத் துக் கொள் ளும் வகை யில், 2010 ஆம் ஆண் டுக் கான காலண் ட ரைத் தயா ரித் தி ருக் கி றார்.
பன் னி ரண்டு மாதங் க ளுக்கு 12 கலை ஞர் க ளைத் தேர்ந் தெ டுத்து, தம் உத வி யா ளர் குமா ரின் துணை யோடு அவர் க ளைப் பற் றிய முக் கி யக் குறிப் பு க ளை அழகாகத் தயா ரித்து, வரு டம் மறைந்து போனா லும் காலண் ட ரைப் பாது காத்து வைக் கத் தோன் றும் அள வுக்கு, உரு வாக் கி யி ருக் கி றார்.
இந்த இசை- நட னக் கலை ஞர் க ளின் ஓவி யத்தை எல் லாம் வரைந் த வர் முரளி என்ற அமெ ரிக்கா வாழ் தமி ழர். ஜி.என்.பி., டி.கே. பட் டம் மாள், எம்.எஸ்., பால மு ரளி, முசிறி சுப் பி ர ம ணிய அய் யர், அரி யக் குடி ராமா னுஜ அய் யங் கார், செம்பை வைத் தி ய நாத பாக வ தர், டி. பால ச ர சு வதி, அலர் மேல் வள்ளி, பத்மா சுப் பி ர ம ணி யம், சித்ரா விஸ்வேஸ்வரன், ஊர் மிளா சத் தி ய நா ரா ய ணன் என்று பன் னி ரண்டு கலை ஞர் கள் இந்த ஆண்டு காலண் டரை அலங் க ரிக் கி றார் கள்.
""ஏன் மறைந்த மேதை க ளைத் தேர்ந் தெ டுத் தீர் கள்? '' என்ற கேள் விக்கு, கதி ர வன் அளித்த பதில்: ""என் மகள் பர த நாட் டி ய மும் கர் நா டக இசை யும் கற் றுக் கொண்டு வரு கி றாள். அவ ளுக்கு இன் றைய பிர பல கர் நா டக இசைக் கலை ஞர் க ளைப் பற் றித் தெரிந் தி ருக் கி றது.
மறைந்த நம் இசை மேதை க ளைப் பற் றித் தெரி ய வில்லை. இது வே தான் இன் றைய தலை மு றை யில் இசை- நட னக் கலை பயி லும் மாணவ மாண வி யர் நிலை மை யும் என்று அறிந்து கொண் டேன். மூத்த தலை மு றைக் கலை ஞர் களை நினைவு படுத் தும் எண் ணத் தோடு இதைத் தயா ரித் தேன்'' என் றார். க தி ர வன் திரைப் ப டத் துறை யைச் சேர்ந் த வர் என்று பின் னர் அறிந் த போது அவ ரு டைய எண் ணத்தை மனம் விட் டுப் பாராட் டத் தோன் று கி றது.
சென்னை லலித் கலா அக ட மி யின் தேசிய கலை வாரம் கொண் டாட் டத் தைத் தொடங்கி வைத் தார் புது தில் லியி லி ருந்து வந் தி ருந்த அதன் தலை வர் அசோக் வாஜ் பாய். கலா சேத் ரா வில் அச்சு வடி வக் கலை முகாம், சோழ மண் டல ஓவிய கிரா மத் தில் சிற் பக் கலை முகாம், லலித் கலா அக ட மி யில் பீங் கான் கலை முகாம் என்று இம் மாதம் 27- ஆம் தேதி வரை இந் தக் கலை விழா கொண் டா டப் ப டும்.
புகழ் பெற்ற ஓவி யர் கள் லக்ஷ் மன் கெüட், வால்ட் டர் டிசெüஸô, சி.டக் ளஸ், வீர சந் த னம் போன்ற பல ரின் படைப் பு க ளைப் பார்க் கும் வாய்ப்பு மட் டு மன்றி அவர் களை நேரில் சந் தித் துப் பேசும் வாய்ப் பை யும் பெற லாம். (சோழ மண் ட லை யும் கலா சே த் ரா வை யும் தக் ஷின் சித் ரா வை யும் இதில் இணைத் துக் கொண்ட லலித் கலா அக டமி செய லர் ராம பழ னி யப் பன் பாராட் டுக் கு ரி ய வர்)
இசை- நட னம் பற் றிய ஓர் இதழ் அதிக ஆண் டு கள் தாக் குப் பிடிக்க முடி யாது என்ற ஒரு கருத்து இருந்து வந் தது. அதை முறி ய டித்த பெருமை "ஸ்ருதி' ஆங்கில மாத இத ழுக்கு உண்டு. விருப்பு வெறுப் பற்ற ஆழ மான கட் டு ரைக் கா க வும் தரத் துக் கா க வும் தனி முத் திரை பதித்த ஸ்ருதி 26 வரு டங் களை வெற் றி க ர மா கக் கடந்து வந் து விட் டது.
மும் பை யி லுள்ள இன் டர் நே ஷ னல் ஃப வுண் டே ஷன் ஃபார் ஃபைன் ஆர்ட்ஸ் அமைப் பின் மியூ ஸிக் ஃபா ரம், என்.சி.பி.ஏ. அரங் கில் சென்ற வாரம் ஸ்ருதி ஆசி ரி யர் வி. ராம் நாரா யணை விருது கொடுத் துப் பாராட் டி யது. அமைப் பின் தலை வர் அர் விந்த் பாரிக். இவர் தொழி ல தி பர். ஐடிசி சங் கீத் ரிசர்ச் அக ட மி யின் தலை வ ரும் கூட.
மகாத்மா காந்தி- ராஜா ஜி யின் பேரன் ராஜ் மோ கன் காந்தி தன் புதிய நூலை அறி மு கம் செய்து பேச சென்னை புக் கிளப் புக்கு வந் தி ருந் தார்.
1857ல் நடை பெற்ற இந் திய சிப் பாய் கல கம் அதே சம யம் அமெ ரிக் கா வில் நடை பெற்ற உள் நாட் டுப் போர் இரண் டை யும் ஒப் பிட்டு எழு தப் பட் டது இந்த நூல். அமெ ரிக் க ôவில் நடந்த போரில் ஏரா ள மான இந் தி யச் சிப் பாய் கள் இருந் தார் க ளாம். இரண் டுமே பிரிட் ட னின் ஆதிக் கத்தை எதிர்த்து நிகழ்த் தப் பட் டவை. அதே அமெ ரிக் கப் போராட் டத் தைப் பற்றி இந்தியா அறி யாது இருந் த போது அமெ ரிக் கர் களோ நம் சிப் பாய் கல கம் பற்றி நன் றாக அறிந் தி ருந் தார் க ளாம்.
அந் தப் போரின் தாக் கம் சர் சையது அக மத் கான், ஜோதி ராவ் புலே, இசு வர் சந் திர வித் யா சா கர், பங் கிம் சந் தி ரர், அக் டே வி யஸ் ஹ்யூம் ஆகி யோர் மீது படிந் தது. ஆனால் ஜோதி ராவ் புலே மட் டுமே அமெ ரிக் காவி லி ருந்த அடி மைத் த னம் குறித் துப் பேசி னா ராம். அமெ ரிக்க உள் நாட் டுப் போரில் காய முற்ற வீரர் க ளுக் குச் சிகிச் சைக் காக மும் பையி லி ருந்த சிலர் பணம் திரட்டி அந்த நாட் டின் ஆபி ர காம் லிங் க னுக்கு அனுப்பி வைத் தார் க ளாம்.
ராஜ் மோ கன் காந் தி யின் உரை யைக் கேட்க முன் னாள் மேற்கு வங்க ஆளு ன ரும் அவர் சகோ த ர ரு மான கோபா ல கி ருஷ்ண காந்தி வந் தி ருந் தார். ""என்னை கோபா ல கி ருஷ்ண காந் தி யின் சகோ த ரரா?'' என்று எல் லோ ரும் கேட் பது பெரு மை யாக இருக் கி றது'' என்று தன் உரையின் தொடக் கத் தில் குறிப் பிட் டுக் கல க லப்பை உண் டாக் கி னார் ராஜ் மோ கன்.
என் நெடு நாளைய நண் பர் ஆர்.வி.ராஜன் விளம் ப ரத் துறை யில் நீண்ட அனு ப வம் உள் ள வர். புதுக் கோட்டை அருகே நெற் குப்பை கிரா மத் தில் பிறந்து, மும் பை யில் படித்து, கிளா ரி யன், கிராண்ட் போன்ற பிர பல விளம் பர நிறு வ னத்தை உரு வாக் கி ய வர். புற ந கர் அல் லது கிரா மப் பு றங் க ளில் பொருட் களை விற்க உத் தி களை வகுத்த வெற் றி க ர மான மனி தர். ஆப் ரிக்கா, தென் அமெ ரிக்கா தவிர சுமார் 26 நாடு க ளுக் குப் போய் வந் த வர்.
அவ ரு டைய சுவா ர சி ய மான சுய ச ரி தையை (துணிவே துணை என்ற பொருள் வரும் "கரேஜ் மை கம் பா னி யன்') சமீ பத் தில் வெளி யிட் டி ருக் கி றார்.
மும் பை யில் இளை ஞ ரா கப் பணி யாற் றி ய போது தமக் குக் கிடைத்த சிநே கி தி கள் முதல் திருப் பதி வெங் க டா ச ல பதி மீது தமக் குள்ள அசாத் திய நம் பிக்கை வரை, சிறு சிறு நிகழ்ச் சி க ளாக எல் லா வற் றை யும் எதை யும் மறைக் கா மல் குறிப் பிட் டி ருக் கி றார். மராத்தி, குஜ ராத்தி, வங் காளி மொழி க ளைக் கற் றது, விளம் ப ரத் து றை யில் சவால் க ளைச் சந் தித் தது, அகில்வி அண்ட் மாத் தர் விளம் பர நிறு வன அதி பர் எஸ்.ஆர். அய் யர் மீது உள்ள பிர மிப்பு என்று நூல் முழுக்க ஏரா ள மான தக வல் கள்.
ரவுண்ட் டேபிள், ரோட் டரி என்று பல அமைப் பு க ளில் பங் கெ டுத் துக் கொண்டு பணி யாற் றி ய வர். சென்ற ஆண்டு இறு தி யில் ரூரல் மார்க் கெட் டிங் அமைப்பு இவ ருக்கு வாழ் நாள் சாத னை யா ளர் விருது கொடுத்து கெüர வித் தது.
புத் த கத் தின் அட்டை ஓவி யத்தை வரைந் தி ருப் ப வர்: ஆர்.கே.லக்ஷ் மண்.