ஞாயிறு கொண்டாட்டம்

ஹாலி​வுட் பாட​லா​சி​ரி​ய​ரா​கி​றார் ஏ.ஆர்.ரஹ்​மான்!

ஆஸ் கர்', "கோல் டன் குளோப்' என இசைக் கான உலக விரு து கள் ரஹ் மா னின் பய ணங் களை மாற்றி அமைத் தி ருக் கின் றன. அமெ ரிக்க மேடை யில் கறுப்பு உடை யில் இரண்டு விரு து க ளு டன் ரஹ் மான் நின்ற தரு ணம் இந் தி

ஜி. அசோக்

ஆஸ் கர்', "கோல் டன் குளோப்' என இசைக் கான உலக விரு து கள் ரஹ் மா னின் பய ணங் களை மாற்றி

அமைத் தி ருக் கின் றன. அமெ ரிக்க மேடை யில் கறுப்பு உடை யில் இரண்டு விரு து க ளு டன் ரஹ் மான் நின்ற தரு ணம் இந் திய இசை உல கின் பொன் பொழுது. அவருடைய ஒவ் வொரு பாட் டும் இத யங் களை அதிரவைத்துவிட் டது.



"வந்தே மாத ரம்', "லார்டு ஆப் ரிங்ஸ்', "லண் டன் ட்ரீம்ஸ்'
என அடுத் த டுத்த எல் லை களை உடைத்த இசைப் பய ணம் ரஹ் மா னு டை யது. உச் ச மாக இரண்டு ஆஸ் கர் கள்

மடி யில் விழ இந் திய சினி மா வின் முக் கிய நபர் நம் ம வர் தான். விருது மேடை யில் 'அன் பும் வெறுப் பும்' என் முன் நின்ற போது நான் தேர்ந் தெ டுத் தது அன்பை'' என அவர் சொன்ன போது தேசம் நெகிழ்ந் து தான் போனது. இப் போது

தமி ழ னுக் கான ஹாலி வுட் அடை யா ளத் தை யும் கொடுத்து விட் டார். "ஆஸ் கர்', "கோல் டன் குளோப்', "ஹாலி வுட்' என தொடர் கி றது தமி ழ னின் பெரு மி தம்.



* ஹாலி வுட் உல கம் எப் ப டி யி ருக் கி றது?

ஆஸ் தி ரே லி யப் பட மான "கப் புள்ஸ் ரீட் ரீட்' படம் மூலம் ஹாலி வுட் டுக் குச் சென் றி ருக் கி றேன். முதல் ஹாலி வுட் அடை யா ளம். அனைத்து பாடல் க ளும் நன் றாக வந் தி ருக் கின் றன. மனதை வரு டிக் கொடுக் கிற இசையை எந்த நாட் டி லும் ரசிக் கி றார் கள். இனம், மொழி, எல் லை களைக் கடந்து எல் லோ ரை யும் இணைப் பது இசை தான்."ஸ்லம் டாக் மில் லி னர்' படத் துக் குப் பின் ஏற் பட்ட அடை யா ளம் தான் இந்த ஹாலி வுட் உல கம்.

* ஆஸ் கர் விரு துக் குப் பின் கிராமி விரு து கள் பட் டிய லி லும் உங் கள் பெயர் வந்து விட் ட தாமே?

புகழ் பெற்ற கிராமி விருது பட் டிய லில் எனது பெய ரும் இடம் பெற் றி ருப் ப தில் மகிழ்ச்சி. ஆஸ் கர் விரு துக்கு சம மா ன தாக இதைக் கரு து கி றேன். உலக அள வில் இசைக் கான விரு து க ளை ப் பெறு வ தி லும், அதற் கான பட் டி யல் க ளில் இடம் பெறு வ தி லும் மகிழ்ச்சி. இப் போது கூட இப் ப டத் தில் வரும் ""க்ரு க்ரு...'' என்ற பாடல் 2010}ம் ஆண் டுக் கான ஆஸ் கர் பட் டிய லில் இடம் பெற் றி ருக் கி றது. ஆஸ் க ருக் குப் பின் உல க ள வில் கிடைத்த அங் கீ கா ரங் கள் என்னை வளர்த் துக் கொண் டி ருக் கின் றன.

* கப் புள்ஸ் ரீட் ரீட்....?

ஆஸ் கர் விரு துக்கு முன்பே இந் தப் படம் செய்ய வேண்டி வந் தது. ஆனால் அதற் கான காலம் ஆஸ் க ருக்கு பின் தான் வந் தது. பீட் டர் லிங் கஷ் இயக் கி யுள் ளார். முதல் படம் காமெடி பட மாக இருக்க வேண் டும் என நினைத் தேன் அதைப் போலவே "கப் புள்ஸ் ரீட் ரீட்' அமைந் த தில் மகிழ்ச்சி. ஹாலி வுட் சினி மா வில் நுழை வது அவ் வ ளவு சுல ப மா னது அல்ல. காமெடி கதை யில் இசையை அதி க மாக எதிர் பார்க் கக் கூடாது.

ஆங் கி லம், சமஸ் கி ரு தம், தமிழ் ஆகிய மொழி க ளில் பாடல் கள் இடம் பெற் றுள் ளது. ""நா நா...'' என்ற பாடலை நான் எழுதி இருக் கி றேன். சிறப் பான கதைக் கு தான் இசை ய மைப்பு தேவை. இது எ னக்கு ஆரம் பம். தர மான விமர் ச னங் கள் கிடைத் துள் ளன.

* இனி ஹாலி வுட் படங் கள் மட் டும் தானா?

அப் ப டி யெல் லாம் ஒன் றும் இல்லை. என் இசைக் கான உய ரங் கள் அது வா கக் கூட இருக் க லாம். அதைத் தாண் டிய பய ண மும் வரும். சில படங் கள் வந் தன. அங் கேயே தங்கி விட வேண்டி வந் த தால், ஒப் புக் கொள் ள வில்லை. தமி ழில் விட்ட பணி களை தொட ரப் போகி றேன். "எந் தி ரன்', "விண் ணைத் தாண்டி வரு வாயா' என இங் கும் சுவா சித் துக் கொண் டு தான் இருக் கி றேன். எளி தில் கிடைக் காத சில இடங் கள் கிடைத் துள் ளன, அவ் வ ள வு தான்.

* "விண் ணைத் தாண்டி வரு வாயா' பாடல் கள் பேசப் ப டு கி றதே?

சந் தோ ஷ மாக இருக் கி றது. கௌ தம் மற் றும் கவி ஞர் தாம ரை யின் பங் க ளிப் பு தான் இதற் குக் கார ணம். காதல் பாடல் கள் எப் போ துமே சந் தோ ஷத்தை அளிக் கும். இந்த வருட காத லர் தினத் தில் காத லர் க ளுக் கான பரி சாக இந் தப் படம் இருக் கும்.

நடிக் கப் போவ தாக வரும் செய் தி கள்...?

அதில் உண்மை இல்லை. இசை திறமை மட் டுமே போதும். இசை தான் என் சுவா சம். அதை மட் டும் தான் எனக்கு சுவா சிக் கத் தெரி யும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT