முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

திவான்சாபு​தூர் இங்கி​லாந்து!

தமிழகம் முழுவ தும் உள்ள மெட் ரிக் பள்ளிகள் பெரும்பாலானவற் றில் மதிப் பெண் ணுக் குக் கொடுக்கப்ப டும் முக்கியத்துவம் ஆங்கிலத் தில் பேச வும் எழு த வும் கொடுக்கப்படுவ தில்லை.  ஆனால் தமிழக எல்லையோரத் தில்

Updated On : 27 டிசம்பர், 2023 at 4:21 PM
பகிர்:

தமிழகம் முழுவ தும் உள்ள மெட் ரிக் பள்ளிகள் பெரும்பாலானவற் றில் மதிப் பெண் ணுக் குக் கொடுக்கப்ப டும் முக்கியத்துவம் ஆங்கிலத் தில் பேச வும் எழு த வும் கொடுக்கப்படுவ தில்லை.  ஆனால் தமிழக எல்லையோரத் தில் ஒரு குக்கிராமத் தில் இருந்தா லும் தங்கள் பள்ளி மாணவ, மாணவிய ருக்கு ஆங்கிலப் புலமை கண் டிப் பாக வேண் டும் என்பதற் காக பிரிட் டிஷ் கவுன் சில் மூலம் லண்ட னில் உள்ள வெஸ்ட்பரோ பள்ளியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டி ருக்கிறது பொள் ளாச்சி அருகே திவான்சாபுதூ ரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா வித்யாலயம் மெட் ரிக் மேல்நி லைப்பள்ளி.

பள் ளித் தாளாளர் எம்.கே.ஆனந்தகணேசன், ஐ.ஏ.எஸ். அதிகாரி யாக முயன்று வெற் றிப் படிக்கட் டைத் தொட முடியாமல் போனவர். ஆனால் தங்கள் பள்ளி யில் படிக் கும் மாணவர்களை ஐ.ஏ.எஸ். அதிகாரிக ளாக மாற்றுவதற்கு தேவை யான உதவிக ளைச் செய்ய  தயா ராக உள் ளார்.

கடந்த 1990-ல் திவான்சாபுதூ ரில் சுற்றி லும் தென்னந் தோப்புகள் சூழ்ந்த  இடத் தில் 4 ஏக்கர் பரப்பள வில் இப்பள்ளி உருவானது. கடந்த 10 ஆண்டுக ளாக மெட் ரிக் தேர் வில் 100 சதவீதத் தேர்ச்சி. 27 பேருடன் துவங் கிய பள்ளி யில் இப் போது 540 பேர்.

கிராமப்புறத்து மாணவர்க ளாக இருந்தா லும் ஆங் கில அறிவு இருந் தால் மட் டுமே உலகம் முழு தும் செல்ல முடி யும் என்ற நிலை உருவான தால் ஆங்கிலத் துக்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்பட்டது. இதற் காக ஒவ் வொரு வார மும் மாண வர்க ளுக்கு ஆங் கில செய் தித் தாளில் வரும் பகுதிகளிலி ருந்து வரும் புதிய சொற்க ளைப் பயன்ப டுத் திப் பயிற்சிய ளிக்கப்படுகிறது.

கல் லூரி மாணவர்களே ஆங்கிலத் தில் பேசத் தயங் கும் இக்காலத் தில் இப்பள்ளி மாணவர்கள் தயக்க மின்றி ஆங்கிலத் தில் உரையாடு கின்றனர். கடந்த 2004-ம் ஆண் டில் வனத்துறை யின் சார் பில் கொண்டாடப்பட்ட வனத் துறை வார விழா ஆங்கிலப் பேச் சுப் போட்டி யில் இப்பள்ளி மாணவர் மாசும் அகமத் கான் மாநில அள வில் இரண் டாமிடம் பெற் றார். இப்பள்ளி மாணவர்க ளின் ஆங்கிலத் திறனை மேம்ப டுத்த சென்னை யில் உள்ள பிரிட் டிஷ் கவுன் சில் மூலம் தகுந்த ஆலோசனை பெற் றார்.

இதற் காக விண்ணப் பித்த பின் லண்டன் வெஸ்ட்பரோ துவக்கப் பள்ளியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. வெஸ்ட்பரோ பள்ளி யைச் சேர்ந்த ஆசிரியர் சைமன் ஹாலன்ட்ஸ் திவான்சாபு தூர் பள் ளிக்கு வந் தார். அதன் பின் திவான்சாபு தூர் பள் ளித் தாளாளர் எம்.கே.ஆனந்த கணேசன் லண்டன் சென்று அங்கு கற் பிக்கப்ப டும் முறைகள் குறித் துத் தெரிந்து கொண் டார்.

அப்பள்ளி மாணவர்க ளின் ஒழுக்கம், ஆங்கிலத் திறன், எதை யும் நேர்த்தியுடன் செய் யும் பழக்கம் ஆகியவற் றைத் தெரிந்து கொண் டார் ஆனந்த கணேசன். அடுத்த கட்ட மாக இங் குள்ள ஆசிரியர்கள் லண்ட னுக் குச் சென்று பயிற்சி பெற வும், அங் குள்ளவர்கள் திவான்சாபுதூ ருக்கு வந்து இங் குள்ள குழந்தைக ளின் நிலை குறித் துத் தெரிந்து கொள்ள வும் ஆகும் செலவுகளை இங்கி லாந்து அர சின் பன் னாட்டு வளர்ச் சித் துறை ஏற் றுக் கொள் கிறது. ஆசிரியர்க ளுக்கு அடுத்தபடி யாக மாணவர்க ளைப் பரிமா றிக் கொள்ள வும் இந்த ஒப்பந்தம் உதவுகிறது.

இந்த ஒப்பந்தம் மூலம் உல கின் உன் னதக் கலாசாரப் பெருமை கொண்ட இந்தியக் கலாசாரத் தைத் தெரிந்து கொள்ள அந்த மாணவர்க ளுக்கு ஒரு வாய்ப்பு கிடைத் துள்ளது. தமிழகத் தில் முதன் முத லாக பிரிட் டிஷ் கவுன் சில் மூலம் கிரா மப்புறப் பள்ளி யான திவான்சாபு தூர் ஸ்ரீ கிருஷ்ணா வித்யாலயம் பள்ளி மட் டும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய் துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர் பாக கிருஷ்ணா வித்யாலயம் பள் ளித் தாளாளர் எம்.கே.ஆனந்த கணேசன் கூறியது:

""சென்னை யில் உள்ள பிரிட் டிஷ் கவுன் சில் மூலம் தகவல் தெரிந்து இதற் காக விண்ணப் பித் தோம். லண்டன் வெஸ்ட்பரோ பள்ளியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண் டோம். இங் குள்ள மாணவர்கள் வீடியோ கான்பரன் சிங் மூலம் வெஸ்ட்பரோ பள்ளி மாணவ, மாணவியருடன் உரையாடு கின்றனர். இதற் கான வசதி செய்யப்பட் டுள்ளது. தொடர்பு மொழி யான ஆங்கிலத் தில் கிராமப்புறப் பள்ளி மாணவர்கள் அங் குள்ளவர்களுடன் கலந்து பேசு கின்றனர். இதன் மூலம் எந்தச் சூழ்நிலையி லும் ஆங் கில மொழியை உச்ச ரிக் கும் வாய்ப்பை யும் எங்கள் பள்ளி மாணவர்கள் பெறு கின்றனர்.

இந்த ஒப்பந்தம் மூலம் தன் ஊர், தன் மாநிலம், தன் நாடு என் றில்லாமல் சர்வ தேச அள வில் மனித இனம் ஒன் று தான் என்பதை மாணவப் பருவத் தில் உணர வைப்பது தான் இத் திட்டத் தின் முக் கிய நோக்கம்.  இதன் மூலம் பன் னாட்டு அமைதி என்பது குறிக் கோள்'' என்று தெரி வித் தார்.

கல்வி ஒரு நல்ல தொழில் என்ற நிலை யில் பலர் வியாபாரம் செய்யக் காத்தி ருக் கும் இந்த நேரத் தில் மாணவர்க ளின் எதிர் கால நலன் ஒன்றே குறிக் கோள் என்ப தைக் கருத் தில் கொண்டு  செயல்படுகிறது ஸ்ரீ கிருஷ்ணா வித்யாலயம் பள்ளி.

முழு கட்டுரையைப் படிக்க →