உயர்கல்விக்கு உதவும் கரங்கள்!
"அல்லல்ப டும் நேரத் தில் நாம் எந்தப் பக்கம் திரும்பினா லும் யாராவது ஒருவர் உதவி செய்யக் காத்தி ருப் பார். நாம் தான் அவர்க ளைப் புரிந்து கொள்வ தில்லை' என்ற தன்னம் பிக்கை வார்த்தை யைப் பலர் கூறுவது உண்ட
"அல்லல்ப டும் நேரத் தில் நாம் எந்தப் பக்கம் திரும்பினா லும் யாராவது ஒருவர் உதவி செய்யக் காத்தி ருப் பார். நாம் தான் அவர்க ளைப் புரிந்து கொள்வ தில்லை' என்ற தன்னம் பிக்கை வார்த்தை யைப் பலர் கூறுவது உண்டு. அது எந்த அள வுக்கு உண் மையோ... ஆனால் உதவி செய் வோர் எல்லா காலத்தி லும் எந்த வடிவத்திலாவது இருந்து கொண்டு தான் இருக்கி றார்கள்.
உயர்கல்வி கற்பவர்க ளுக் குச் சிலர் பண உதவி செய்கி றார்கள். அவர்களது படிப் புக்கு வேறு ஏதாவது உதவி செய்ய முடி யாமா என யோசித்த போது, பொருளா தார வசதி இல் லாத மாணவர்க ளுக்கு அவர்க ளின் படிப் புக் குத் தேவைப்ப டும் விலை உயர்ந்த புத்தகங்களை வாங் கிக் கொடுக்கலாம் என முடிவெ டுத்தனர் விருதுநகர் மாவட்டம் சிவகாசி யில் உள்ள தொழிலதிபர்கள்.
சிவ காசி தொழி லதிபர்கள் ஆர். அனில் மேத்தா, பி. சிவசண்முகம், என்.ஆர்.கே. ராஜரத்தினம், ஆர். உமாசங்கர், எஸ். முத்துவிஜயன், பி. வெங்க டேஷ், சி. ராஜாசங்கர் ஆகிய 7 பேர் 1994} ஆம் ஆண்டு தி புக் பேங்க் டிரஸ் டைத் துவக்கி னார்கள்.
Advertisement
இவர்கள் பட் டாசு, தீப் பெட்டி மற் றும் அச் சுத் தொழி லில் ஈடுபட் டுள்ளனர். இந்த டிரஸ் டுக்கு ஆர். அனில் மேத்தா தலைவ ராக உள் ளார். தி புக் பேங்க் என்ற பெய ரில் கல் லூரி மாணவ, மாணவிக ளுக் குப் புத்தகங்கள் வழங்கப்படு கின்றன. இத னால், சிவ காசி மட் டுமல்லாமல், விருதுநகர் மற் றும் ஸ்ரீவில்லி புத் தூர் கல் லூரி மாணவர்க ளும் பயன்பட்டு வரு கின்றனர். தி புக் பேங்க் செயல்பாடுகள் குறித்து டிரஸ்ட் தலைவர் ஆர். அனில் மேத்தாவிடம் பேசி னோம்.
இந்தப் புத்தக வங்கி துவங்குவதற்கு யோசனை வந்தது எப்படி?
சென்னை யில் எனது உறவினர்கள் ஈவாமஞ்ச் என்ற அமைப்பு மூலம் உயர்கல்வி கற் கும் மாணவர்க ளுக் குப் புத்தகங்களை வழங்கி வருகி றார்கள். இதன் மூலம் சுமார் 5,000 மாணவ, மாணவிகள் பயன டைந்து வருகி றார்கள்.
அது மாதிரி சிவகாசியி லும் புத்தகவங்கி ஆரம் பிக்க வேண் டும் என்ற எண்ணம் உதித்தது. மேலும் உயர் கல்வி பயி லும் மாணவர்க ளுக்கு ஏதாவது ஒருவகை யில் உதவி செய்ய வேண் டும் என்ற நோக்க மும் இருந்துவந்தது. இந்த யோச னையை நண் பர்கள் அனைவ ரும் வர வேற் றனர். இதைய டுத்து, சிவகாசி யில் தி புக் பேங்க் என்ற அமைப் பைத் துவக்கி னோம்.
மாணவர்கள் புத்தகம் வாங்க நிபந்தனைகள் உண்டா?
மாணவர்கள் கல்லூரி யில் சேருவதற் குக் கட்டணம் செலுத்து வார்கள். அந்தக் கட்டண ரசீது நகல், குடும்ப அட்டை யின் நகல், யாராவது ஒருவர் இந்த மாணவ ரைத் தெரி யும் எனக் கையெ ழுத் திட வேண் டும். மாணவர்கள் ரூ. 250 செலுத்த வேண் டும்.
பின்னர் புத்தகம் பெற் றுக் கொள்ள லாம். எவ்வளவு விலை உயர்ந்த புத்தக மாக இருந்தா லும், வாங் கிக் கொடுத்து விடு வோம். ஒரு வருடம் படித்து முடிந்த தும் வாங் கிய புத்தகங்க ளைத் திருப் பிக் கொடுக் கும் போது அவர்கள் செலுத் திய ரூ.250-ஐ திருப் பிக் கொடுத்துவிடு வோம். இப்படி யாக கலைக் கல்லூரிக ளுக்கு 3 ஆண்டு படிப் புக் குத் தேவை யான புத்தகங்க ளைப் பெற் றுக் கொள்ள லாம். தொடர்ந்து அடுத்த ஆண்டு வரும் மாணவர்க ளுக்கு அந்தப் புத்தகங்களை வழங்கு வோம்.
தற் போது ஆண் டுக்கு எத்தனை மாணவர்க ளுக்குப் புத்தகங்கள் வழங்கி வருகி றீர்கள்?
துவக்கத் தில் சுமார் 50 மாணவர்க ளுக்கு வழங்கி னோம். தற் போது சுமார் 500 மாணவர்க ளுக் குப் புத்தகங்கள் வழங்கி வருகி றோம். எத்தனை மாணவர்கள் வந்தா லும் புத்தகங்கள் வழங்கத் தயா ராக உள் ளோம்.
உங்கள் புத்தக வங்கி யில் எவ்வளவு புத்தகங்கள்
உள்ளன?
துவக்கத் தில் 7 பேரும் தலா பத்தாயிரம் ரூபாய் மூலதன மிட்டு, புத்தகங்கள் வாங்கி னோம். இப் போது எங்களிடம் சுமார் ரூ. 15 லட்சம் மதிப்பி லான புத்தகங்கள் உள்ளன. மேலும் ஒவ் வொரு ஆண் டும் புதிய பாடத் திட்டங்க ளின் கீழும், பழைய புத்தகங்கள் கிழிந்து விட்டா லும், அதற் குப் பதி லாகப் புதிய புத்தகங்களை வாங்கிவருகி றோம். அதற் காக 7 பேரும் ஆண் டுக்கு தலா சுமார் பத்தாயிரம் ரூபாய்வரை செலவ ழித் துப் புத்தகங்களை வாங்குகி றோம்.
கலை மற் றும் அறிவியல் கல் லூரி இளங்கலை மாணவர்க ளுக்கு மட் டுமே புத்தகங்கள் வழங்கி வருகி றீர்களா?
எங்களிடம் புத்தகம் வாங் கிப் படித்த இளங்கலை மாணவர்கள் முதுக லைப் படிப் பைத் தொட ரும் போ தும் புத்தகம் வாங் கிக் கொடுக்கி றோம். மேலும் சுமார் 15 பேர் இணைந்து வந் தால் பொறியியல் கல் லூரி மாணவர்க ளுக் கும் புத்தகங்கள் வழங்கத் தயா ராக உள் ளோம். மாணவர்கள் புத்தகங்க ளின் விலை காரண மாக படிப்பு தடைபடக் கூடாது என்ப தில் உறுதி யாக இருக்கி றோம்.
உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?
தென் மாவட்டங்க ளில் ஐ.ஏ.எஸ். படிப்பு குறித்து முறை யான பயிற்சி மையங்கள் இல்லை. எனவே, ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் துவங் கும் எண்ணம் உள்ளது. ஆனால், இதற்கு மாணவர்க ளின் ஒத்து ழைப்பு மிக வும் அவ சியம். ஆர்வம் உள்ள மாணவர்கள் எங்க ளைத் தொடர்பு கொண் டால் வாய்ப்பு அளிக்கத் தயா ராக உள் ளோம்.