முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

நடிப்பதில் ஆர்வம் இல்லை!

விஜய் டிவி யில் நிகழ்ச்சி தொகுப் பா ளி னி யாக கொஞ் சும் தமி ழில் பேசி மக் கள் மன தில் இடம் பிடித் த வர் ஷில்பா. "நம் வீட்டு கல் யா ணம்' நிகழ்ச் சி யின் படப் பி டிப்பு தளத் தில் அவ ரைச் சந் தித் தோம்.

Updated On : 27 டிசம்பர், 2023 at 3:16 PM
பகிர்:

விஜய் டிவி யில் நிகழ்ச்சி தொகுப் பா ளி னி யாக கொஞ் சும் தமி ழில் பேசி மக் கள் மன தில் இடம் பிடித் த வர் ஷில்பா. "நம் வீட்டு கல் யா ணம்' நிகழ்ச் சி யின் படப் பி டிப்பு தளத் தில் அவ ரைச் சந் தித் தோம். நம் மி ட மும் கொஞ் சும் தமி ழில் பேசி னார். இனி அவ ரு டன்..

* உங் க ளைப் பற்றி சொல் லுங் கள்?

எனக்கு பூர் வீ கம் கேரளா. நான் ஆங் கில இலக் கி யம் படித் தி ருக் கி றேன். ஐந்து வரு ட மாக இந் துஸ் தானி மியூ சிக் கற்று வரு கி றேன். என் தங்கை என் ஜி னீ ய ரிங் படிக் கி றாள். எங் க ளு டை யது சிறிய அன் பான குடும் பம்.

* தற் போது என் னென்ன நிகழ்ச் சி கள் தொகுத்து வழங் கு கி றீர் கள்?

"நம் வீட்டு கல் யா ணம்' நிகழ்ச் சியை ஒன் றரை வரு ட மாக தொகுத்து வழங் கிக் கொண் டி ருக் கி றேன். அதைத் த விர டிவி நிகழ்ச் சி க ளைத் தொகுத்து வழங் கு கி றேன். தற் போது விஜய் டிவி யில் புதி ய தாக தொடங் கி யி ருக் கும் "சினிமா சினிமா' நிகழ்ச் சி யின் தொகுப் பா ளி னி யா க வும் இருக் கி றேன்.

* பிர ப லங் க ளின் திரு ம ணத்தை "நம் வீட்டு கல் யா ணம்' நிகழ்ச்சி மூலம் தொகுத்து வழங் கும் அனு ப வம் பற்றி சொல் லுங் கள்?

புது மை யான அனு ப வம். பிர ப லங் க ளின் திரு ம ணத்தை நேரில் சென்று பார்க்க முடி யா த வர் கள் தங் கள் வீட் டில் இருந்தே அவர் க ளு டைய சடங் கு கள், சம் பி ர தா யங் க ளைப் பார்ப் பது நன் றாக இருக் கி றது. அதைத் தவிர திரு ம ணத் தில் கலந்து கொள் ளும் பிர ப லங் க ளைப் பார்க் கும் வாய்ப் பும் கிடைக் கி றது. இந் தக் கான் சப்ட்டே ரொம்ப புது மை யா னது. மக் க ளி டம் நிறைய வர வேற்பு இருக் கி றது.

* தொடர் க ளில் ஏன் நீங் கள் நடிக் க வில்லை?

தொடர் க ளில் நடிக்க நிறைய வாய்ப் பு கள் வரு கின் றன. ஆனால் நடிப் ப தில் எனக்கு அவ் வ ளவு ஆர் வம் இல்லை.

* நிகழ்ச்சி தொகுப் பா ளினி தவிர வேறு எதில் கவ னம் செலுத் து கி றீர் கள்?

ஸ்டேஜ் ஷோக் க ளில் இந் துஸ் தானி இசை யில் பாடல் கள் பாடு கி றேன். பாட்டு தான் ரொம்ப பிடித் தி ருக் கி றது. இப் போ தைக்கு முழுக்க முழுக்க இந் துஸ் தானி இசை பாடல் க ளில் தான் கவ னம் செலுத் து கி றேன்.

* பின் னணி பாடகி ஆவ தற்கு ஏதும் முயற்சி செய் கி றீர் களா?

கன் ன டப் படம் ஒன் றில் ஒரு பாடல் பாடி யி ருக் கி றேன். தமி ழில் பாடு வ தற் கான முயற் சி கள் செய்து வரு கி றேன். அதற் காக இசை ய மைப் பா ளர் க ளி டம் டெமோ சிடி கள் கொடுத்து வரு கி றேன்.

* இந் துஸ் தானி இசை யைத் தேர் தெ டுத் தது ஏன்?

என் குர லுக்கு இந் துஸ் தானி இசை பொருத் த மாக இருக் கி றது. சிறு வ ய தில் கர் நா டக இசை கொஞ் சம் கற் றுக் கொண் டேன். மேற் கத் திய மற் றும் இந் துஸ் தானி இசை பிடித் த மா னவை. எனவே அவற்றை விரும்பி கற் றுக் கொண் டேன். பொது வா கவே எனக்கு மெலோ டி யான இசை யைக் கேட்க ரொம்ப பிடிக் கும்.

* நிகழ்ச் சி க ளின் மூலம் மக் க ளி டம் நேர டி யாக தொடர்பு கொண்டு பேசும் அனு ப வம் பற்றி சொல் லுங் கள்?

மக் களை நேர டி யாக தொடர்பு கொண்டு பேசு வ தால், நிதா ன மா க வும், கவ ன மா க வும் பேச வேண் டி யுள் ளது. ஏதா வது தவ றாகி போனா லும் திருத் திக் கொள்ள முடி யாது. மக் கள் நம்மை நேர டி யாக திட் டி வி டு வார் கள். அத னால் மிக கவ னத் து டன் பேச வேண் டும். சிர மங் க ளுக்கு ஆண், பெண் என்ற வேறு பாடு தெரி யாது. பிற துறை க ளில் உள்ள சிர மங் கள் இத் து றை யி லும் இருக் கின் றன.

* உங் க ளைப் பற்றி ரசி கர் கள் என்ன சொல் லு கி றார் கள்?

நிகழ்ச் சி யைத் தொகுத்து வழங் கும் போது என் உச் ச ரிப்பு நன் றாக இருக் கி றது எனச் சொல் லு கி றார் கள். மேலும், நளி ன மா கப் பேசு வ தா க வும் சொல் லு கி றார் கள். இப் படி மக் கள் நம் மி டம் நேர டி யாக சொல் லும் போது ரொம்ப சந் தோ ஷ மாக இருக் கி றது. இதை எனக்கு கிடைக் கும் பரி சாக நினைக் கி றேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.