ஞாயிறு கொண்டாட்டம்

பாடலுக்கு நடனம் ஆடும் நீது சந்திரா

"யாவரும் நலம்', "தீராத விளையாட்டுப்பிள்ளை' படங்களில் நடித்த பாலிவுட் நடிகை  நீது சந்திரா, "யுத்தம் செய்' படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறார். மிஷ்கின் இயக்கும் இந்தப் படத்தில் சேரன் கதாநாயகனாக நடிக

மனோஜ் கிருஷ்ணா

"யாவரும் நலம்', "தீராத விளையாட்டுப்பிள்ளை' படங்களில் நடித்த பாலிவுட் நடிகை  நீது சந்திரா, "யுத்தம் செய்' படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறார். மிஷ்கின் இயக்கும் இந்தப் படத்தில் சேரன் கதாநாயகனாக நடிக்கிறார்.

தமிழிலும் ஹிந்தியிலும் கதாநாயகியாக நடித்து வரும் வேளையில் ஒரு பாடலுக்கு நடனமாட என்ன காரணம்? என்று கேட்டால்...

""இந்தப் பாடலை என்னால்தான் அழகூட்ட முடியும் என இயக்குநர் நம்பியதுதான்  காரணம். ஒரு பாடலுக்கு ஆடுவது என்பது எல்லோராலும் முடியாது. அது சாதாரண விஷயமும் கிடையாது. ஒரு படத்தின் வியாபார வெற்றியை ஒரேயொரு பாடல்கூட தீர்மானிக்க முடியும்.

அது நான் நடனமாடும் பாடலாகவும் இருக்கலாம். நான் பிரபலமாக இருப்பதால்தானே அழைக்கிறார்கள். இதுவரை எத்தனையோ பாடல்களில்  நடித்திருந்தாலும் இந்தப் பாடல் எனக்கும் ரசிகர்களுக்கும் புதுமையான அனுபவமாக இருக்கும். ஏனென்றால் இந்த ஒரு பாடலில், முழுக்க முழுக்க நான் சேலை கட்டி மட்டுமே நடனமாடுகிறேன்'' என்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT