வாழ்க் கையே பல திடுக் கி டும் திருப் பங் கள் நிறைஞ் ச து தானே. இர வில் தூங்கி காலை யில் விழித்தபோது தன் வாழ்க் கையே வித் தி யா சமா மாறிப் போனதைப் பார்த்து எழுந் த வங்க எத் த னையோ பேர் இருங் காங்க. எல் லோ ருக் கும் மகா ராஜா மாதிரி வாழ ணும்னு ஆசை இருக்கு. தன் தேவை, தன் வசதி, தன் சௌ கர் யம் மட் டுமே போதும்னு நினைக் கிற ஒவ் வொ ருத் த னும் மகா ரா ஜா வாக வாழ ணும் னு தான் ஆசைப் ப டு வான். அவன் லட் சி யம், எண் ணம் எல் லாமே அது வா கத் தான் இருக் கும். அதே மா திரி மகா ரா ஜா வாக ஆசைப் ப டும் ஒரு வன் அந்த நிலையை அடைந் தானா? அத னால் அவ னுக் குக் கிடைத்த அனு ப வங் கள் என்ன? என் பதை சுவா ரஸ் ய மாகச் சொல்ல முயற்சி செய் தி ருக் கேன். என்னுடைய மகாராஜா திரைப்படத்தில் என்கிறார் "மகாராஜா' திரைப்பட இயக்குநர் மனோஹரன்.
"மூத்த தலை மு றைக் கும், இளம் தலை மு றைக் கும் என் னைக் குமே ஒரு நூல ளவு பிரச்னை இருக்கு. அது மறை மு க மா கவோ, நேர டி யா கவோ நடந் துக் கிட் டு தான் இருக்கு. இப்போ இந்த நொடி இந்த இரண்டு தலை மு றைக் கும் என்ன பிரச்னை இருக்கோ அதற்கு தீர் வும் சொல் லி யி ருக் கேன். மாமன் நாச ருக் கும் அவ ரால் வளர்க் கப் பட்ட மரு ம கன் அர விந் துக் கும் மலர் கிற உறவை, அன்பை, ஆக் ரோ ஷத்தை சினிமா மொழி யில் பேசி யி ருக் கேன். எந்த விதத் தி லும் நம் மரபு மீறப் ப டலை...'' என்று தன் னு டைய படைப்பு குறித்து ஆர் வ மா கப் பேசு கி றார் இயக் கு நர் மனோ ஹ ரன். ஆக் ஷன் கிங் அர் ஜூ னின் மாண வர்!
மகாராஜா படத்தில் அஞ்சலி கிளா மர் வேடம் கட் டி யி ருக் கார். எள் ளுன்னு சொன்னா எண் ணையா நிற் கிற அனிதா இருக் கி றார். கவர்ச் சிக் குப் பஞ் சமே இருக் காது போல?
அஞ்ச லிக்கு இந்த சினிமா புதுசு. ஆந் தி ராப் பொண்ணு "கற் றது தமிழ்', "அங் கா டித் தெரு'ன்னு முக் கி யப் படங் களை முடிச் சிட்டு இப் போது புதுசா இருக் கார். நான் கதை சொல் லும் போதே ""இந்த மாதிரி கதை யைத் தான் எதிர் பார்த்து இருந் தேன் சார்''ன்னு வெகு ளியா சொன் னார். நம் கலா சா ரத் துக்கு ஏத் த மா திரி தமிழ்ப் பெண் ணாவே மாறிட் டார். இப்போ இந்த சினிமா எந்த மாற் றத்தை கொடுக் கப் போகு துன்னு கொஞ் சம் பதற் றம் அவ ருக்கு இருக்கு. அனி தா வைப் பற் றிச் சொல் லவே வேண்டாம். கிளா ம ரில் அவரை அடிச் சிக்க ஆள் இல்லை என் கிற அள வுக்கு நடிச் சிட் டுப் போன வர். ஆனால் அதை யும் தாண்டி ஒரு கேரக் டர் அவ ரைச் சுற் றிப் பின் னப் பட் டி ருக்கு. இரு வ ரின் ஆபா சம் இல் லாத அழ குக்கு நானே சாட்சி.
நாசர் சாதா ர ண மா கவே தனிப் பட்டு நிற் பார். இந் தப் படத் தில் அவ ரின் ரோல் எப் படி வந் தி ருக்கு?
என் 25 வருஷ திரை யு லக வாழ்க் கை யில் இந் தச் சினிமா முக் கி ய மான ஒன்று''ன்னு சொன் னார் நாசர். ""நாம நினைச்ச சினிமா வந் தி ருக்கா, திருப் தியா''ன்னு கேட் டுக் கிட்டே இருக் கார். வெகு சில மனி தர் க ளின் வித் தி யா ச மான ஓர் உணர்வை சினிமா மொழி யில் பேச வைக் க ணும்னு ஆசை ஆசையா நான் எடுத்து வந்து முதல் கதை இது. இதுக்கு நாசர் தான் கரெக்ட்ன்னு தோணுச்சு. அவ ரும், நான் நினைச் சப் ப டியே படத் தில் பாத் தி ர மா கவே வாழ்ந் தி ருக் கி றார். மற்ற ஹீரோக் களை இப் படி செய்ய வைக்க முடி யு மான்னு எனக் குத் தெரி யல. இந் தப் படத் தின் ஆதி யும், அந் த மும் நாசர் தான். முக் கி ய மான ஒரு ரோலில் எம்.எஸ்.விஸ் வ நா தன் வரு கி றார். ""நீங் க தான் டைரக் டர். நீங்க சொல் லு வ தை தான் நான் கேட்டு செய்ய முடி யும். எனக் காக எந்த மாற் ற மும் செய்ய வேண் டாம்''ன்னு சொல்லி என்னை திகைக்க வெச் சார். என்னை நம் பிய மூத்த கலை ஞ னுக்கு நன்றி.
இமான் கவ னிக் கப் ப டும் நப ராக இருக் கி றாரே?
எல் லோ ருக் கும் தர் றதை விட எனக்கு ஸ்பெ ஷ லாக தந் தி ருக் கார்ன் னு தான் சொல் ல ணும். இப் போ தான் "மைனா'வை முடிச் சி ருக் கார். அதைப் போல் இசைக்கு ஸ்கோப் உள்ள பட மாக இது வந் தி ருக்கு. முத் துக் கு மார், பா.விஜய், சினே கன், யுக பா ரதி, கிரு த யான்னு எல் லோ ரின் உணர்ச் சி மிக்க வரி கள் படத் துக் குப் பக் கப் பலம். எதை யும் வேண் டு மென்றே புகுத் தா மல் கதை யின் ஓட் டத் துக்கு ஏற்ப செய்து முடிச் சி ருக் கோம். எல் லாமே நல்ல வித மாக முடிஞ் சி ருக்கு. ஒரே நேரத் தில் தமிழ், தெலுங் குன்னு எல் லை களை கடந்து போக போகி றான் இந்த "மகா ராஜா'. இதில் நீங்க, நான் பார்த்த மனி தர் க ளின் தரி ச னம் மட் டுமே இருக்கு. எந் தச் சீனை யும் திணிக் கல. நம்பி வர லாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.