ஞாயிறு கொண்டாட்டம்

ஈர்க்கப்பட்ட சூர்யா!

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் "மாற்றான்' படத்தில் நடித்து வரும் சூர்யா, அதையடுத்து ஹரி இயக்கத்தில் "சிங்கம்' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். இந்நிலையில் வெங்கட் பிரபு கூறிய ஆக்ஷன் கலந்த காமெடி கதை

மனோஜ் கிருஷ்ணா

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் "மாற்றான்' படத்தில் நடித்து வரும் சூர்யா, அதையடுத்து ஹரி இயக்கத்தில் "சிங்கம்' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். இந்நிலையில் வெங்கட் பிரபு கூறிய ஆக்ஷன் கலந்த காமெடி கதையால் ஈர்க்கப்பட்ட சூர்யா, அந்தப் படத்தை முதலில் தொடங்கும் திட்டத்தில் இருக்கிறாராம். அதனால் விரைவில் ஸ்கிரிப்டைத் தயார் செய்யுமாறு வெங்கட் பிரபுவிடம் கூறியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT