முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

பொங்​கல் துளி​கள்!

பொங் கல் அன்று, ஊற வைத்த பச் ச ரி சி யு டன் வெல் லம், ஏலக் காய், வாழைப் ப ழம் ஆகி ய வற்றைக் கலந்து படைப் பர். இதற்கு காப் ப ரிசி என்று பெயர். குழந் தை க ளுக்கு முதன் மு த லாக காது குத் தும் விழா வில்

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:03 PM
பகிர்:

பொங் கல் அன்று, ஊற வைத்த பச் ச ரி சி யு டன் வெல் லம், ஏலக் காய், வாழைப் ப ழம் ஆகி ய வற்றைக் கலந்து படைப் பர். இதற்கு காப் ப ரிசி என்று பெயர். குழந் தை க ளுக்கு முதன் மு த லாக காது குத் தும் விழா வில் இந்த அரிசி உற வி னர் க ளுக்கு வழங் கப் ப டு வ தால் காத ரிசி என் றும் வழங் கப் ப டு கி றது.

கரும் பின் நுனிப் ப குதி உப் புச் சு வை யு டை யது. அடிக் க ரும்பு இனிப்பு சுவை உடை யது. அதே போன்று தொடக் கத் தில் வாழ்க்கை உப் புத் தன் மை போல போராட் ட மாக இருந் தா லும், இறு தி யில் அடிக் க ரும்பு போல இனி மை யாய் அமைந்து விடும். இதன் கார ண மாக பொங் கல் வழி பாட் டில் கரும்பு முக் கி யத் து வம் பெறு கின் றது.

ஆர்.ஜெய லட் சுமி, திரு நெல்வேலி

முழு கட்டுரையைப் படிக்க →