ஞாயிறு கொண்டாட்டம்

உத்தமன் யார்?

* வயதான காலத்தில் தன்னை வைத்துக் காப்பாற்ற மகன் இல்லையே என்று ஏங்குபவன் அதமன் * தான் இறந்த பிறகு தனக்குக் கருமம் செய்ய மகன் இல்லையே என்று ஏங்குபவன் மத்திமன் * தான் இறந்த பிறகு தான் செய்த தர்மங்களைத் த

தினமணி

* வயதான காலத்தில் தன்னை வைத்துக் காப்பாற்ற மகன் இல்லையே என்று ஏங்குபவன் அதமன்

* தான் இறந்த பிறகு தனக்குக் கருமம் செய்ய மகன் இல்லையே என்று ஏங்குபவன் மத்திமன்

* தான் இறந்த பிறகு தான் செய்த தர்மங்களைத் தொடர்ந்து செய்ய மகன் இல்லையே என்று ஏங்குபவன்தான் உத்தமன்

-வாரியார் கூறியது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT