ஓவியச் சாதனையாளர்கள்
* இயேசுவின் ஓவியங்களைப் "படுவா' என்ற இடத்தில் ஏரினா தேவாலயச் சுவர்களில் தீட்டிப் பெரும்புகழ் பெற்றவர் இத்தாலிய ஓவியரான சியோட்டோ. * புகழ் பெற்ற "மோனாலிஸô' மற்றும் இயேசுவின் "கடைசி விருந்து' ("லாஸ
* இயேசுவின் ஓவியங்களைப் "படுவா' என்ற இடத்தில் ஏரினா தேவாலயச் சுவர்களில் தீட்டிப் பெரும்புகழ் பெற்றவர் இத்தாலிய ஓவியரான சியோட்டோ.
* புகழ் பெற்ற "மோனாலிஸô' மற்றும் இயேசுவின் "கடைசி விருந்து' ("லாஸ்ட் சப்பர்') ஓவியங்களை வரைந்தவர் லியோனார்டோ டாவின்சி.
* ரோம் நகரில் சிஸ்டின் தேவாலயத்திலுள்ள புகழ்பெற்ற ஓவியங்களை வரைந்தவர் மைக்கல் ஏஞ்சலோ.
* முதன் முதலில் மனித உடலின் வடிவத்தை வரைந்தவர் ஹாலந்தைச் சேர்ந்த ரெம்ப்ராண்ட்.
* "க்யூபிஸம்' எனப்படும் ஓவியங்களின் தந்தை எனப்படுபவர் பால் செஸôன்.
* "இம்ப்ரெஷனிஸிஸம்' எனப்படும் ஓவியப் பிரிவின் தந்தை எனப்படுபவர் கிளாட் மோனே.
* இயற்கையைப் படம் வரையும் குழுவின் தந்தையென அழைக்கப்படுபவர் பிரான்ஸிஸ் பால் கொகான்.
* நவீன ஓவியப் பிதாமகர் என வர்ணிக்கப்படுபவர் ஸ்பெயின் நாட்டவரான
பிகாúஸô.
* ஓவியர்களுக்கெல்லாம் ஓவியர் என்று போற்றப்படுபவர் வெலாஸ்தவஸ்.
* மியூரல் மற்றும் கண்ணாடி ஓவியங்களை வரைந்தவர் மார்க் ஷகால்.