ஞாயிறு கொண்டாட்டம்

கு.கு.ரஷ்யா

 தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தொடங்கி 79 ஆண்டுகள் ஆகின்றன. இந்த எழுத்துச் சீர்திருத்தப் புரட்சிக்கு வழிவகுத்தவர் குத்தூசி குருசாமி. இவர் "விடுதலை' நாளேட்டின் ஆசிரியராக இருந்தவர்.  ஈ.வெ.கி. சம்பத்தின்

தினமணி

 தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தொடங்கி 79 ஆண்டுகள் ஆகின்றன. இந்த எழுத்துச் சீர்திருத்தப் புரட்சிக்கு வழிவகுத்தவர் குத்தூசி குருசாமி. இவர் "விடுதலை' நாளேட்டின் ஆசிரியராக இருந்தவர்.

 ஈ.வெ.கி. சம்பத்தின் சகோதரி பெயர் தீனதயாளு. இந்தப் பெயரை "மிராண்டா' என்று மாற்றினார். ஷேக்ஸ்பியர் நாடகத்தில் வரும் ஒரு கதாநாயகியின் பெயர் மிராண்டா.

 குழந்தையின் பெயருக்கு முன்னால் தன் தந்தையின் முதல் எழுத்தை இனிஷியலாகப் போடுவதை எதிர்த்து, தாயின் முதல் எழுத்தையும் போடவேண்டும் என்று வற்புறுத்தி தானே தம் பெண்ணின் பெயருக்கு முன்னால் இரண்டு இனிஷியலைச் சேர்த்து அரசாங்கப் பதிவேட்டில் பதியவைத்தார். அவர் பெண்ணின் பெயர் கு.கு.ரஷ்யா. அதாவது குஞ்சிதம் குருசாமி ரஷ்யா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓப்போவின் புதிய ஸ்மார்போன் இன்று அறிமுகம்! ஏ6எக்ஸ் 5ஜி

திருக்கார்த்திகை! சுவாமிமலையில் தேரோட்டம்! வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்!

சத்தீஸ்கரில் 12 நக்சல்கள் சுட்டுக்கொலை! 3 காவல் அதிகாரிகள் பலி!

ஹேப்பி டிசம்பர்... நிக்கி!

திருப்பரங்குன்றம் மலை மீது சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் தீபம் ஏற்ற உத்தரவு!

SCROLL FOR NEXT