பாரதியின் புகைப்படங்கள்
பாரதியார் எடுத்துக் கொண்ட படங்கள் மொத்தமே ஐந்துதான். அவை முப்பது வயதிலிருந்து முப்பத்தைந்து வயதிற்குள் எடுத்தவை. புதுச்சேரியில் இரண்டும் காரைக்குடியில் இரண்டும், சென்னையில் ஒன்றுமாக எடுத்தது.
பாரதியார் எடுத்துக் கொண்ட படங்கள் மொத்தமே ஐந்துதான். அவை முப்பது வயதிலிருந்து முப்பத்தைந்து வயதிற்குள் எடுத்தவை. புதுச்சேரியில் இரண்டும் காரைக்குடியில் இரண்டும், சென்னையில் ஒன்றுமாக எடுத்தது. இப்போது நாம் பார்க்கும் முண்டாசுடன் கூடிய படம் 1921-ல் சென்னையில் மண்ணடி தெருவிலுள்ள ரத்னா ஸ்டூடியோவின் வேண்டுகோளுக்கிணங்க பாரதியார் எடுத்துக் கொண்டது.
("பாரதிதாசன் பார்வையில் பாரதி' என்ற நூலிலிருந்து)