வெற்றிக்கு வழி!
நம்முடைய சந்திப்புகளை வெற்றியடைவதற்கு மூன்று விஷயங்கள் மிகவும் அவசியம்
நம்முடைய சந்திப்புகளை வெற்றியடைவதற்கு மூன்று விஷயங்கள் மிகவும் அவசியம்
நிறைய காது கொடுத்து கேட்க வேண்டும்.
கொஞ்சமாய் பேசுங்கள்.
நேரம் வரும் போது தீர்மான முடிவு எடுக்க தயங்காதீர்கள்.
இந்த தாரக மந்திரத்தை வாழ்க்கையில் கடை பிடித்து, இன்றுவரை மைக்ரோ சாப்ட் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக உள்ளார் இந்தியரான சத்யா நாடெல்லா.