ஞாயிறு கொண்டாட்டம்

அந்தகன் படப்பிடிப்பு

 ஹிந்தியில் பெரும் வரவேற்பு பெற்ற "அந்தாதூன்' படத்தின் தமிழ் ரீமேக் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வந்தது. "அந்தகன்' என்ற பெயரில் உருவாகும் இந்தப் படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக

தினமணி

ஹிந்தியில் பெரும் வரவேற்பு பெற்ற" அந்தாதூன்' படத்தின் தமிழ் ரீமேக் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வந்தது. "அந்தகன்' என்ற பெயரில் உருவாகும் இந்தப் படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கி வருகிறார். 

அவரது ஸ்டார் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடிக்கிறார். கதாநாயகியாக ப்ரியா ஆனந்த் நடிக்கிறார்.  சிம்ரன், கார்த்திக், யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ்.ரவிகுமார், மனோபாலா, வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவு பெற்றுள்ளது. இதன் இறுதிக்கட்டப் பணிகளும்  நடைபெற்று வருகின்றன. மேலும், க்ளைமாக்ஸ் காட்சியை மட்டும் வெளிநாட்டில் படமாக்கத் திட்டமிட்டுள்ளது படக்குழு. இதற்காக ஆகஸ்ட் மாதத்தில் வெளிநாடு செல்லவுள்ளது. செப்டம்பரில் படத்தை வெளியிட இருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுபோதையில் வாகனம் ஓட்டிய 5 பேருக்கு ரூ. 64 ஆயிரம் அபராதம்

அரியலூரில் துணை மின் நிலையம், புதிய பள்ளிக் கட்டடங்கள் திறப்பு!

ஐஜேகேவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்க கோரிக்கை: பாரிவேந்தா்

அவிநாசி - மேட்டுப்பாளையம் சாலை விரிவாக்கப் பணி நிறைவு: போக்குவரத்து தொடக்கம்!

தடை செய்யப்பட்ட குட்கா வைத்திருந்த 2 போ் கைது

SCROLL FOR NEXT