ஞாயிறு கொண்டாட்டம்

நடிக்க வரும்  விளையாட்டு வீரர்

இந்தியாவிற்காக பாரா ஒலிம்பிக்கில் ஜெர்மனியில் முதல் தங்கப்பதக்கம் வென்ற முனைவர் மா .ரா .செளந்தரராஜன்.

DIN

இந்தியாவிற்காக பாரா ஒலிம்பிக்கில் ஜெர்மனியில் முதல் தங்கப்பதக்கம் வென்ற முனைவர் மா .ரா .செளந்தரராஜன்.

தற்போது தமிழ் சினிமாவில் "அமைச்சர்' என்கிற படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். லெமுரியா கண்டம் மற்றும் பெயர் வைக்கப்படாத  மேலும் இரண்டு படங்களில் நடிக்கிறார் . சிறு வயதில் எந்த சைக்கிள் மூலம் அவருடைய  வாழ்க்கையில் வீதி விளையாடியதோ அந்த சைக்கிள் துறையில் இடைவிடாத தன்னம்பிக்கை  மூலம் உலக அளவில் பிரபலமானவர் இவர்.   கின்னஸ் ரெக்கார்டு,  லிம்கா புக் ஆஃப் ரெக்கார்டு, பாரா ஒலிம்பிக்கில் உலக சாம்பியன் தங்கப்பதக்கம் வென்றவரும் கூட . 25 கல்லூரி மாணவர்களுக்கு  தலைமையேற்று சென்னையிலிருந்து தில்லிக்கு விபத்தில்லாத விழிப்பு பயணமாக சென்று வந்தவர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குவஹாத்தி சர்வதேச விமான முனையம் நவம்பரில் திறப்பு!

டிஆர்டிஓ-இல் ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி

கவின் கொலை வழக்கு: நீதிமன்றத்தில் சுர்ஜித், அவரது தந்தை சரவணன் ஆஜர்!

மழையின் வாசம்... சௌந்தர்யா ரெட்டி!

பிகார் வாக்காளர் பட்டியல்: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்!

SCROLL FOR NEXT