பிரம்மாண்ட டயர் கிடங்கு
சுமார் நான்கு கோடி டயர்களுக்கும் மேல் குவைத் பாலை மணல் வெளியில் குவிக்கப்பட்டுள்ளன. இதனை உலகின் மிகப் பெரிய பயன்படுத்தப்பட்ட வாகன டயர்களின் பிரம்மாண்டக் கிடங்கு என்கிறார்கள்
சுமார் நான்கு கோடி டயர்களுக்கும் மேல் குவைத் பாலை மணல் வெளியில் குவிக்கப்பட்டுள்ளன. இதனை உலகின் மிகப் பெரிய பயன்படுத்தப்பட்ட வாகன டயர்களின் பிரம்மாண்டக் கிடங்கு என்கிறார்கள்.
இந்தக் கோடிக்கணக்கான டயர்களை. மறுசுழற்சிக்காக குவித்து வைத்துள்ளார்கள். இந்த டயர் கிடங்கின் பரப்பளவு ஏழு கி. மீ. குவைத் டயர் மறுசுழற்சி ஆலையில் ஆண்டிற்கு 30 லட்சம் டயர்களை மறுசுழற்சி செய்ய முடியுமாம். டயர்களை வீடுகளில் பயன்படுத்தும் டைல்களாக மாற்றுவார்களாம். அவற்றை ஏற்றுமதி செய்யவும் குவைத் முடிவு செய்துள்ளது.