முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

விண்ணுக்குச் செல்லும் கவிஞர் படம்...

உலக மகா கவிஞர் என்று அழைக்கப்படும் ஷேக்ஸ்பியரை கௌரவிக்கும் வகையில், அவரது படத்தை விண்வெளிக்கு அனுப்பி இருக்கின்றனர்.  

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:25 AM
பகிர்:

உலக மகா கவிஞர் என்று அழைக்கப்படும் ஷேக்ஸ்பியரை கௌரவிக்கும் வகையில், அவரது படத்தை விண்வெளிக்கு அனுப்பி இருக்கின்றனர்.

இவரது தொடக்கக் கால கவிதைகளுக்கு வயது 400.  இதைக் கொண்டாடும் வகையில், அவரது படமும், "மிட்சம்மர் நைட்ஸ் ட்ரீம்'-இல் இருந்து சில வசனங்களும் விண்வெளிக்கு வானிலை ஆய்வு பலூன் வாயிலாக அண்மையில் அனுப்பிவைக்கப்பட்டது.

இவரது படைப்புகளை 21-ஆம் நூற்றாண்டு  நிகழ்வுகளுடன் "ஜாக் ஜாயர்ஸ்' என்பவர் திரைப்படம் எடுத்து, நவ. 8-இல் வெளியிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →