தெரியுமா!
திருமுருக கிருபானந்த வாரியார் சொன்னது.
Updated On : 18 ஆகஸ்ட், 2024 at 4:20 PM
திருமுருக கிருபானந்த வாரியார் சொன்னது:
அவா அற்றவனுக்குத் துக்கம் இல்லை
பணத்தாசை கொண்டவனுக்கு நியாயம் இல்லை
Advertisement
பரமஞானிக்கு இன்பதுன்பங்கள் இல்லை
Updated On : 18 ஆகஸ்ட், 2024 at 4:21 PM
புலால் உண்பவனுக்கு நெறி இல்லை
வீட்டுப் பற்று உள்ளவனுக்கு வித்தை இல்லை.